Month: October 2019

     +1 மற்றும் +2 செய்முறை பயிற்சி ஏடுகளை வினாத்தாள் பகிர்வு மையங்களில் 17.10.2019க்குள் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

     +1 மற்றும் +2 செய்முறை பயிற்சி ஏடுகளை வினாத்தாள் பகிர்வு மையங்களில் 17.10.2019க்குள் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, +1 மற்றும் +2 செய்முறை பயிற்சி ஏடுகளை வினாத்தாள் பகிர்வு மையங்களில் 17.10.2019க்குள் பெற்று பாடவாரியாக எண்ணிக்கையை சரிபார்த்து  பாட ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கி உரிய செய்முறை பயிற்சி அளிக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
டெங்கு விழிப்புணர்வு சார்பான சுற்றறிக்கை மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம்

டெங்கு விழிப்புணர்வு சார்பான சுற்றறிக்கை மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, டெங்கு விழிப்புணர்வு சார்பான சுற்றறிக்கை மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம் சார்பான இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை மற்றும் ENDORSEMENT-ஐ  பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE AWARENESS CIRCULAR CLICK HERE TO DOWNLOAD THE ENDORSEMENTAND INSTRUCTIONS CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்தி மற்றும் EMIS சார்பான அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனுக்குடன் சென்றடையும் வகையில் கல்வி மாவட்ட அளவிளான வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்தி மற்றும் EMIS சார்பான அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனுக்குடன் சென்றடையும் வகையில் கல்வி மாவட்ட அளவிளான வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்தி அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்குழுவில் அந்தந்த கல்வி மாவட்டத்திற்குரிய அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மட்டும் இணைந்து கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது. குழுவி
LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – II BATCH FROM 17.10.2019 TO 19.10.2019 @ DIET, RANIPET

LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS – II BATCH FROM 17.10.2019 TO 19.10.2019 @ DIET, RANIPET

CIRCULARS
TO CONCERNED SCHOOL HEADMASTERS, (LIST ATTACHED) LIFE SKILL TRAINING PROGRAMME FOR SCHOOL TEACHERS - II  BATCH FROM 17.10.2019 TO 19.10.2019  WILL BE CONDUCTED AT DIET , RANIPET BY THE DIST GOVERNMENT WALAJA HEADQUARTERS HOSPITAL. DATE : 17.10.2019 TO 19.10.2019                   TIME : 10.00 AM TO 04.00 PM VENUE: DIET, RANIPET THE HEADMASTERS ARE REQUESTED TO RELIEVE ONE SCIENCE BT ASSIST. & ONE SCIENCE PG ASST.  OF THE SCHOOLS  ENCLOSED IN THE LIST BELOW TO ATTEND THE TRAINING WITHOUT FAIL. NOTE: LUNCH AND REFERESHMENTS WILL BE PROVIDED CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST FOR II BATCH CEO, VELLORE.
அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) சார்பான விவரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை  (Joint Account) உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) சார்பான விவரங்கள் (படிவம்-1)  நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை (Joint Account)  (படிவம்-2) உள்ளீடு செய்ய கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரத்தை உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் 18.10.2109 அன்று பிற்பகல் 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS. (FORM 1) CLICK HERE TO ENTER THE DETAILS (
அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 9ம் வகுப்பு ஆங்கிலம் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல்

அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 9ம் வகுப்பு ஆங்கிலம் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல்

CIRCULARS
அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 9ம் வகுப்பு ஆங்கிலம் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அரசு/ நகரவை/ அரசு உதவிபெறும்/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தல் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் அளித்தல் குறித்தான அறிவுரைகள்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தல் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் அளித்தல் குறித்தான அறிவுரைகள்

அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நலம்/ அரசு நிதியுதவிப்பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் – தேர்வு நேரத்தல் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் அளித்தல் குறித்தான அறிவுரைகள் சார்பான இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள தேதியில் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவு எழுத்தரிடம் நேரடியாக ஒப்படைக்கும்படி அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நலம்/ அரசு நிதியுதவிப்பள்ளிதலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK BELOW LINKS TO DOWNLOAD THE G.O.s G.O-Ms.No.2 G.O-Ms.No.28 G.O-Ms.No.268 GONo223_11thasper
சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல்

சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல்

CIRCULARS
அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல் சார்பான இணைப்பில் உள்ள  கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பிணை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இன்று (16.10.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLI
2019-2020ஆம் கல்விஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை 393-ன்படி வழக்கு தொடுத்த ஆசிரியர்களின் விவரம் மற்றும் நீதிமன்ற ஆணை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 16.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்விஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை 393-ன்படி வழக்கு தொடுத்த ஆசிரியர்களின் விவரம் மற்றும் நீதிமன்ற ஆணை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 16.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பான செயல்முறைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகள் அரசாணை 393 ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS AND G.O.Ms.393 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Attendance App – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 மணிக்குள் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் தினசரி காலை 10.30 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதில் தெரிவித்துள்ளாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.