பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்கிர சிக்க்ஷா) இணைந்து நடத்தும் 47-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் பெருவிழா -2019-20ம் ஆண்டு நடைபெறல்-பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்துதல்
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,(பட்டியலில் உள்ளபடி)
பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்கிர சிக்க்ஷா) இணைந்து நடத்தும் 47-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் பெருவிழா -2019-20ம் ஆண்டு நடைபெறல்-பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE TEAM LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்