All Govt./Mpl/ADW/Forest/Aided High & Hr.Sec.school HMs – ENTER THE DETAILS REGARDING 10TH, 11TH, 12TH QUARTERLY RESULT BEFORE 09.10.2019 -12.00PM
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு காலாண்டுத்தேர்வு முடிவுகள் சார்பான விவரத்தை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து நாளை (09.10.2019) 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.