Month: September 2019

Attendance App – 19.09.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக வருகைப் பதிவு மேற்கொள்ளுதல்

Attendance App – 19.09.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக வருகைப் பதிவு மேற்கொள்ளுதல்

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 19.09.2019 12.00 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக வருகைப் பதிவினை உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE STUDENT ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டல் – மிக மிக அவசரம் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல்

நினைவூட்டல் – மிக மிக அவசரம் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

நினைவூட்டு – மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

CIRCULARS
பெறுநர் சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரங்களை இவ்வலுவலகத்திலிருந்து பலமுறை நினைவூட்டுகள் அனுப்பியும் இது நாள் வரை விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளித் தலைமை ஆசிரியரின் இச்செயல் வருந்தத்தக்கதாகும். இனியும் கால தாமதம் செய்யாமல் மறு நினைவூட்டிற்கு இடமின்றி நாளை (19.09.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 5205-A3-Tamil-Language Covering Letter 5205-A3-Tamil-Language-1-6-2 FORM-TAMIL-TNPSC-TEST-1  
RMSA – மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்த நாள் நினைவு விழா கொண்டாடுதல் சார்பு.

RMSA – மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்த நாள் நினைவு விழா கொண்டாடுதல் சார்பு.

CIRCULARS
ALL SCHOOL HEADMASTERS, Find enclosed herewith a circular regarding Mahatma Gandhiji's 150th celebration, Download the attachment and follow the instructions. CEO VELLORE. Gandhiji - 150th birth anniversay commemoration proceedings GANDHIJI - MHRD LETTER GANDHIJI - REPORT FORMAT
கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல்

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்தல் – இடை வகுப்புகளில் பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்களை சரிபார்த்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மடிக்கணினி – தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் அளிக்க தெரிவித்தல் சார்பு.

மடிக்கணினி – தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் அளிக்க தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளப்படி மடிக்கணினி சார்பாக மனுதாரர் கோரிய தகவல்கள் அளித்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 6458.RTI  
01.08.2019 நிலவரப்படி 2018-19கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – REVISED 2H FORM – சார்பாக

01.08.2019 நிலவரப்படி 2018-19கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – REVISED 2H FORM – சார்பாக

CIRCULARS
அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்ட 01.08.2019 நிலவரப்படியான formatல் 2H format மட்டும் Mediumwise மாற்றப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். REVISED 2H FORM-1  
மடிக்கணினி – 2019-2020ஆம் கல்வியாண்டில், 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் சார்ந்து

மடிக்கணினி – 2019-2020ஆம் கல்வியாண்டில், 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் சார்ந்து

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை (EMIS and ELCOT) இணைய தளத்தில்பதிவேற்றம் செய்துவிட்டு, அதன் விவரத்தினை உடனடியாக சமர்ப்பிக்க கோருதல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Laptop.4550 D3