அனைத்து அர உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2019-20ம் கல்வியாண்டு Rashtriya Avishkaar Abhiyan (RAA) வெளி மாநில அறிவியல் மையங்களை பார்வையிட மாணவர்களை அழைத்துச் செல்லுதல் – மாணவர்களின் விவரம் – CEO Website Online-ல் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்னும் சில தலைமையாசிரியர்கள் விவரங்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, உடனடியாக இன்று (23.09.2019)பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part - III) விவரங்களை உள்ளீடு செய்து செய்து முடிக்கப்பட்டது – உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் குறுவளமைய அளவில் சரிபார்த்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE TEACHER PROFILE PENDINGS SCHOOL LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
வேலுர் மாவட்டம், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டார வள மையங்கள் நாளை (21.09.2019) EMIS சார்பான விவரங்களை உள்ளீடு செய்தல் பணிக்காக அனைத்து பணியாளர்களுடன் வேலை நாளாக செயல்பட வேண்டும். EMIS சார்பாக அனைத்து மாணவர்களின் விவரங்களையும் உள்ளீடு செய்து எவரும் விடுபடவில்லையெனவும், ZERO நிலையில் கொண்டுவரவும் அனைத்து அலுவலர்களுக்கும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
நாட்டு நலப்பணிதிட்டம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு சிறப்பு முகாம் – திட்ட அலுவலர்களுக்கான கூட்டம் 22.09.2019 அன்று மாலை 3.00 மணியளவில் காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகம், சென்னாரெட்டி அரங்கில் நடைபெறுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
அரசுத் தேர்வுகள் மார்ச் 2020- மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு- பெயர்பட்டியல் தயாரித்தல் - பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 20.09.2019 அன்று மீள வாய்ப்பளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
01.01.2017 அன்றைய நிலவரப்படி அரசு மற்று நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்(தொழிற்கல்வி) ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க கோரியது – சுற்றறிக்கை திரும்ப பெறுதல் – சார்பு.
Click Here to See CEO PROCEEDING
சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
NEET/JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் மாணவர்களை தயார் செய்தல் – மாவட்ட கருத்தாளர்கள் / ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 20.09.2019 அன்று 1 நாள் பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பிலுள்ள முதுகலை ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு விடுவித்தனுப்புமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PG TEACHERS LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.