Month: September 2019

URGENT – JRC – LAUNCHING OF TREE PLANTATION – REG.

URGENT – JRC – LAUNCHING OF TREE PLANTATION – REG.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மேதகு தமிழக ஆளுநர் அவர்களால் மரக்கன்று நடும் நிகழ்ச்சி 27.09.2019 அன்று காலை 10.45 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் வேலூர் மாவட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் இந்நிகழ்வு நடத்தப்பட தெரிவிக்கப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 7085 - JRC Plantation
அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club)-க்கான நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை உள்ளீடு செய்ய கோருதல்

அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club)-க்கான நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club)-க்கான நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை உள்ளீடு செய்ய கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரத்தை உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவத்திதை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் 26.09.2109 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS. CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்வுகள்- மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது-சார்பு

தேர்வுகள்- மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது-சார்பு

தேர்வுகள்- மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது -சார்பு CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING CLICK HERE TO DOWNLOAD THE G.O முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் முதல்வர்கள்  
உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்-தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்-தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
1) அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், 2) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், 3) அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி உயர்வு/ பணி மாறுதல் வழங்குவது – 15.03.2019 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள்- இணைப்பில் உள்ளதற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதனை தங்கள் பள்ளி/ அலுவலகத்தில் பணிபுரியும் சார்ந்த பணியாளருக்கு தெரிவித்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Final Asst to Desk Seniority 15.03.2019 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-2020ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அறிவியல் பிரிவு மாணவர்கள் வினாடி வினா மூலம் நீட் தேர்விற்கு தயார் செய்ய – மாணவர்கள் அமர்வதற்கான அறைகள் தயார் செய்த தருதல் – அரசு/அரசு நிதியுதவி மற்றம் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி /மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2019-2020ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அறிவியல் பிரிவு மாணவர்கள் வினாடி வினா மூலம் நீட் தேர்விற்கு தயார் செய்ய – மாணவர்கள் அமர்வதற்கான அறைகள் தயார் செய்த தருதல் – அரசு/அரசு நிதியுதவி மற்றம் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-20ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல் அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்/ மாணவர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-20ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல் அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்/ மாணவர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to download the proceedings முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக்குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் – மாநில அளவிலான தெரிவுப்போட்டிகள் – தேதி மற்றும் இடம் மாற்றம் தெரிவித்தல்

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக்குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் – மாநில அளவிலான தெரிவுப்போட்டிகள் – தேதி மற்றும் இடம் மாற்றம் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக்குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் - மாநில அளவிலான தெரிவுப்போட்டிகள் - தேதி மற்றும் இடம் மாற்றம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS2   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-I தேர்வுகள் –கணினி வழித்தேர்வுகளாக (CBT) மேற்கொள்ளப்படவுள்ளது-பயிற்சி தேர்வுகள் (Practice Test) பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இணைய தளத்துடன் கூடிய கணினிகளில் பயிற்சி மேற்கொள்ள அனுமதித்தல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-I தேர்வுகள் –கணினி வழித்தேர்வுகளாக (CBT) மேற்கொள்ளப்படவுள்ளது-பயிற்சி தேர்வுகள் (Practice Test) பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இணைய தளத்துடன் கூடிய கணினிகளில் பயிற்சி மேற்கொள்ள அனுமதித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு 24.09.2019 காலை10.00 மணி நிலவரப்படி EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile ஐ உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் சிறப்பு கவனம் செலுத்தி மேற்காண் விவரங்களை உடனடியாக இன்று மதியம் 1.00 மணிக்குள்  உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை போட்டி தேர்வுகள், திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு நீட் 22 பயிற்சி மையங்களில் 24.09.2019 முதல் நீட் பயிற்சிபெற 22 நீட் பயிற்சிக்கு அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களை அனுப்பிவைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்துவகை போட்டி தேர்வுகள், திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு நீட் 22 பயிற்சி மையங்களில் 24.09.2019 முதல் நீட் பயிற்சிபெற 22 நீட் பயிற்சிக்கு அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களை அனுப்பிவைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று முதல் நடைபெறும்  நீட் பயிற்சியில்  இன்னும் சில மாணவர்கள்  கலந்துகொள்ளாமல் உள்ளனர். எனவே, தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள மாணவர்கள் இன்றே (24.09.2019)  உடனடியாக தெரிவித்து  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே தெரிவித்துள்ள பட்டியலி