Month: September 2019

சாலைப் பாதுகாப்பு மன்றம் வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் (Helmets) அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரை வழங்குதல்

சாலைப் பாதுகாப்பு மன்றம் வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் (Helmets) அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்/முதல்வர்கள் கவனத்திற்கு, சாலைப் பாதுகாப்பு மன்றம் வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் (Helmets) அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்/முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அர்பணிப்பும் கடமை உணர்வுடனும் செயல்பட்டு மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி கல்வி முன்னேற்றம் செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – முதன்மைக்கல்வி அலுவலர்

அர்பணிப்பும் கடமை உணர்வுடனும் செயல்பட்டு மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி கல்வி முன்னேற்றம் செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – முதன்மைக்கல்வி அலுவலர்

CIRCULARS
  அர்பணிப்பும் கடமை உணர்வுடனும் செயல்பட்டு மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி கல்வி முன்னேற்றம் செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.   முதன்மைக்கல்வி  அலுவலர், வேலூர்
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல்

CIRCULARS
சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதற்கட்டமாக கழிவறைகள் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகளில் அதன் புகைப்படம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS NOT HAVING COMPOUND WALL, TOILET AND DRINKING WATER FACILITY   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு பட்டியலில் குறிப்பிட்டுள்ள இருக்கை எண்ணின்படி (Seat No.) இருக்கையில் அமருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பட்டியலில் விடுபட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தே
நாளைய விஞ்ஞானி – புதுமைகள் படைக்கும் இளம் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் அறிவியல் திருவிழா

நாளைய விஞ்ஞானி – புதுமைகள் படைக்கும் இளம் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் அறிவியல் திருவிழா

CIRCULARS
1) அனைத்து அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2) அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்   நாளைய விஞ்ஞானி – புதுமைகள் படைக்கும் இளம் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் அறிவியல் திருவிழா நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  LETTER & ADVERTISEMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-20ம் கல்வியாண்டில் அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்  பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்தல் மற்றும் உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்பட்ட விவரம்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   2019-20ம் கல்வியாண்டில் அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்தல் மற்றும் உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்பட்ட விவரம் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை  பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் உள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS GO PG Consolid Treasury copy CLICK HERE TO DOWNLOAD THE FORM1 CLICK HERE TO DOWNLOAD THE FORM2 CLICK HERE TO DOWNLOAD THE FORM3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசாணை.எண்.216, நிதித்துறை, நாள் 22.3.1993 –ன்படி தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குரிய தேர்வுநிலை / சிறப்புநிலை ஊதிய நிர்ணயம் கோரும்  வழக்குகள் – சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு / சீராய்வு மனுக்கள் – 9.12.2016 நாளிட்ட பெரு அமர்வின் தீர்ப்பாணை வழங்கப்பட்டமை – தீர்ப்பாணை செயல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டமை – செயல்படுத்தப்பட்டமை-பதவியுயர்வு பெற்று ஓய்வு பெற்ற எத்தனை ஆசிரியர்களுக்கு திருத்திய ஓய்வூதியப் பலன்கள் பெற்று வழங்கப்பட்டது என்ற விவரங்கள் அனுப்பி வைக்கக் கோருதல்

/மிக மிக அவசரம்/                                                                                                          /தனி கவனம்/ அனைத்து அரசு / அரசு உதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசாணை.எண்.216, நிதித்துறை, நாள் 22.3.1993 –ன்படி தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குரிய தேர்வுநிலை / சிறப்புநிலை ஊதிய நிர்ணயம் கோரும் வழக்குகள் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு / சீராய்வு மனுக்கள் – 9.12.2016 நாளிட்ட பெரு அமர்வின் தீர்ப்பாணை வழங்கப்பட்டமை – தீர்ப்பாணை செயல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டமை – செயல்படுத்தப்பட்டமை-பதவியுயர்வு பெற்று ஓய்வு பெற்ற எத்தனை ஆசிரியர்களுக்கு திருத்திய ஓய்வூதியப் பலன்கள் பெற்று வழங்கப்பட்டது என்ற விவரங்கள் அனுப்பி வைக்கக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை ம
அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet Club உடன் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் செயல்படுத்திய விவரம் உடன் அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. – இதில் இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து இதுநாள் வரை பெறப்படவில்லை – உடன் அனுப்ப கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet Club உடன் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் செயல்படுத்திய விவரம் உடன் அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. – இதில் இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து இதுநாள் வரை பெறப்படவில்லை – உடன் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile மற்றும் UDISE + Declaration விவரங்களை உடனடியாக இன்றே (03.09.2019) உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile மற்றும் UDISE + Declaration விவரங்களை உடனடியாக இன்றே (03.09.2019) உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.