Month: September 2019

தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா 2019 – பள்ளி அளவில், மாவட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில், மாநில அளவில் நடத்துதல் –போட்டிகள்-நடைபெற வேண்டி நாட்கள் குறித்தும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா 2019 – பள்ளி அளவில், மாவட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில், மாநில அளவில் நடத்துதல் –போட்டிகள்-நடைபெற வேண்டி நாட்கள் குறித்தும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளிகள் இணையதளத்தில் ஒருங்கிணைப்பாளரை (Institute Nodal Officer) நியமனம் செய்து சரிபார்ப்பு படிவத்தினை உடனடியாக வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல்

அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளிகள் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில்  ஒருங்கிணைப்பாளரை (Institute Nodal Officer) நியமனம் செய்து சரிபார்ப்பு படிவத்தினை உடனடியாக வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)- STUDENT POLICE CADET PROGRAMME சார்பாக மாணவர் பெயர் மற்றும் பள்ளியின் மன்ற ஒருங்கிணைப்பாளர் பெயர் ஆகிய விவரங்கள் நாளை (07.09.2019) காலை 9.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), தங்கள் பள்ளியில் 8ம் வகுப்பில் பயிலும் 22 மாணவர்கள்,  9ம் வகுப்பில் பயிலும் 22 மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக இரண்டு ஆசிரியர்கள் பெயர்  Co-Ed பள்ளி எனில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் ஆகியோர் பெயர்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து ‘A4' தாளில்  மற்றும் Excel format-ல் CD-ல் பதிவு செய்து,  இவ்வலுவலக  'B3' பிரிவில் School Bank Passbook front page Xerox - நகலுடன் நாளை (07.06.2019) காலை 9.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS PENDING SCHOOL LIST as on 06.09.2019 CLICK HERE TO DOWNLOAD THE FORM 1 CLICK HERE TO DOWNLOAD THE FORM 2 முதன்மைக்கல்வி அலுவலர், வே
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வி.ஐ.டி. வேந்தர் அவர்கள் தலைமையில் 07.09.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வி.ஐ.டி. வளாக அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு பட்டியலில் குறிப்பிட்டுள்ள தற்போதைய இருக்கை எண்ணின்படி (Seat No.) இருக்கையில் அமருமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS இதுவரை விவரங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்காதவர்கள் (மட்
நினைவூட்டு – மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

நினைவூட்டு – மிக மிக அவசரம் – பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரம் – கோருதல்

CIRCULARS
பெறுநர் சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் நியமனம் - தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரங்களை இவ்வலுவலகத்திலிருந்து பலமுறை நினைவூட்டுகள் அனுப்பியும் இது நாள் வரை விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளித் தலைமை ஆசிரியரின் இச்செயல் வருந்தத்தக்கதாகும். இனியும் கால தாமதம் செய்யாமல் மறு நினைவூட்டிற்கு இடமின்றி நாளை (19.09.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த  அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD 5205-A3-Tamil-Language Covering Letter 5205-A3-Tamil-Language-1-6-2 FORMAT
TO ALL HMs -இம்மாதம் தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் செய்யும்பொருட்டு நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவித்தல்

TO ALL HMs -இம்மாதம் தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் செய்யும்பொருட்டு நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இம்மாதம் தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாணவ மாணவிகளை தயார் செய்யும்பொருட்டு நாளை (07.09.2019) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாகும். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
MOST URGENT  – 06.09.2019 11.00 மு.ப நிலவரப்படி மாணவர்கள்/ஆசிரியர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

MOST URGENT – 06.09.2019 11.00 மு.ப நிலவரப்படி மாணவர்கள்/ஆசிரியர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 06.09.2019 11.00 மு.ப நிலவரப்படி மாணவர்கள்/ஆசிரியர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 1.00 மணி நேரத்திற்குள் வருகைப் பதிவினை உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – 05.09.2019 நிலவரப்படி மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதலின்றி இன்று (06.09.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  - 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சுயவிரங்களில் 05.09.2019 நிலவரப்படி முழுமையாக உள்ளீடு செய்யப்படாமல் உள்ள கலங்கள் பள்ளிவாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று (06.09.2019) மாலை 5.00 மணிக்குள் அனைத்து கலங்களும் விடுதலின்றி உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE STUDENT PROFILE PENDING SCHOOL REPORT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020 – மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்வு எழுத மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020 – மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்வு எழுத மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பா இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் நாளை (11.09.2019) மாலை 4.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM PAGE1 CLICK HERE TO DOWNLOAD THE FORM PAG
தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2019-20ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு விண்ணப்பத்தை ஒரு மாணவருக்கு ரூ.50/- கட்டணத்தொகை மற்றும் Summary Report உடன் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு (Matric, CBSE பள்ளிகள் உட்பட) தெரிவித்தல்

அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு (Matric, CBSE பள்ளிகள் உட்பட), தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2019-20ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு விண்ணப்பத்தை ஒரு மாணவருக்கு ரூ.50/- கட்டணத்தொகை மற்றும் Summary Report உடன் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் (Matric, CBSE பள்ளிகள் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.