Month: September 2019

ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு –தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு /பட்டப்படிப்பு பயிலும் அசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2019-2020 கல்வி ஆண்டிற்க்கு படிப்புதவித் தொகை வழங்குதல்-விண்ணப்பங்கள் கோருதல்-சார்பாக

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு –தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு /பட்டப்படிப்பு பயிலும் அசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2019-2020 கல்வி ஆண்டிற்க்கு படிப்புதவித் தொகை வழங்குதல்-விண்ணப்பங்கள் கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE SCHOLARSHIP FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்
Rashtriya Avishkaar Abhiyan (RAA) – Training reg.

Rashtriya Avishkaar Abhiyan (RAA) – Training reg.

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் செயல்முறைகளில் கோரப்பட்ட தகவல்களை 23.09.2019 அன்றைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள Excel sheet உள்ளீடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Teacher-exchange  

மெட்ரிக் / நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது சார்பான சுற்றறிக்கை Click Here to See CEO Proceeding
தேர்வுகள்- இடைநிலை கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப் பாடம்/ ஆங்கிலப் பாடம் 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒரே தாளாக எழுதுதல்- புதிய மாதிரி வினாத்தாள் அனுப்புதல் – சார்பாக

தேர்வுகள்- இடைநிலை கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப் பாடம்/ ஆங்கிலப் பாடம் 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒரே தாளாக எழுதுதல்- புதிய மாதிரி வினாத்தாள் அனுப்புதல் – சார்பாக

அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- இடைநிலை கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப் பாடம்  தமிழ்/ ஆங்கிலப் பாடம் 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒரே தாளாக எழுதுதல்- புதிய மாதிரி வினாத்தாள் அனுப்புதல் - சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE MODEL QUESTION PAPER FOR SSLC-2019-2020 10th Tamil Model Paper முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொறுட்டு அனுப்பலாகிறது.
அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாதாந்திரகூட்டம் நாளை (30.09.2019) பிற்பகல் 1.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாதாந்திரகூட்டம் நாளை (30.09.2019) பிற்பகல் 1.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடபெறவுள்ளது.  அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND AGENDA முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
MOST URGENT – LAPTOP DETAILS

MOST URGENT – LAPTOP DETAILS

FROM HR SEC. SCHOOL HEADMASTER PLEASE STOP DISTRIBUTION OF LAPTOPS TO 12TH STANDARD STUDENTS BELONGING TO ACADEMIC YEARS 2017-18 AND 2018-19. REVISED INSTRUCTIONS WOULD BE ISSUED VERY SOON.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு – Online -ல் பதிவிறக்கம் செய்தல்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு – Online -ல் பதிவிறக்கம் செய்தல்

CIRCULARS
பெறுநர் அரசு / அரசு உதவி  பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER
2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல்

2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலைநேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது). CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.