01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்து-ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக மாற்றுப்பணி ஆணை வழங்கப்பட்ட விவரம் EMIS- இணையதளத்தில் பதிவு செய்தல்
சார்ந்த அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள்,
01.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்து-ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக மாற்றுப்பணி ஆணை வழங்கப்பட்ட விவரம் EMIS- இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்