Month: August 2019

01.08.2018 மாணவர்களின் எண்ணிக்கையின் நிலவரப்படி பணிநிரவல் ஆணைப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் – சார்பு.

01.08.2018 மாணவர்களின் எண்ணிக்கையின் நிலவரப்படி பணிநிரவல் ஆணைப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி சார்ந்த தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER
MOST URGENT  –  TN Schools Attendance App  – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் TN Schools Attendance App மூலம் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை மேற்கொள்ளுதல்

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, TN Schools Attendance App  - 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் TN Schools Attendance App மூலம் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பள்ளி மாணவர்கள் பங்களிப்பு செயல்பாடுகள் விழிப்புணர்வு போட்டிகளை 30.08.2019 முதல் 06.09.2019 வரை நடத்துதல் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை 11.09.2019 அன்று நடத்துதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பள்ளி மாணவர்கள் பங்களிப்பு செயல்பாடுகள் விழிப்புணர்வு போட்டிகளை 30.08.2019 முதல் 06.09.2019 வரை நடத்துதல் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை 11.09.2019 அன்று நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலரால் 29.08.2019 அன்று ஊரீஸ் கல்லூரி அரங்கில் காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ள முகாமில் வேலூர் புறநகர், வேலூர் நகர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றியங்களைச்சார்ந்த அனைத்து அரசு/நிதயுதவி/தொடக்க/நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலை தலைமையாசிரியர்கள், நர்சரி  மற்றும் பிரைமரி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் புறநகர், வேலூர் நகர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றியங்களைச்சார்ந்த அனைத்து அரசு/நிதயுதவி/தொடக்க/நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலை தலைமையாசிரியர்கள், நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலரால் 29.08.2019 அன்று ஊரீஸ் கல்லூரி அரங்கில் காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ள முகாமில் வேலூர் புறநகர், வேலூர் நகர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றியங்களைச்சார்ந்த அனைத்து அரசு/நிதயுதவி/தொடக்க/நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலை தலைமையாசிரியர்கள், நர்சரி and பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தனிகவனத் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளிகளில்-29.08.2019 அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாரத பிரதமர் அவர்களாமல் மேற்கொள்ளப்படவுள்ள “Fit India Movement” – Taking Pledge- நிகழ்வு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு – மாணவ/மாணவியர் காணச்செய்தல்

அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   அனைத்துவகை பள்ளிகளில்-29.08.2019 அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாரத பிரதமர் அவர்களால் மேற்கொள்ளப்படவுள்ள "Fit India Movement" – Taking Pledge- நிகழ்வு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு – மாணவ/மாணவியர் காணச்செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தவறாமல் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM MHRD- EDUCATION SECRETARY CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM TEH SPD முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2019-20 – SGFI தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மண்டலஅளவிலான போட்டிகள் மற்றும் REGIONAL SELECTION OFFICIAL LIST AND VENUE

2019-20 – SGFI தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மண்டலஅளவிலான போட்டிகள் மற்றும் REGIONAL SELECTION OFFICIAL LIST AND VENUE

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள், 2019-20 - SGFI தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மண்டலஅளவிலான போட்டிகள் மற்றும் REGIONAL SELECTION OFFICIAL LIST AND VENUE சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE VENUE CLICK HERE TO DOWNLOAD THE  OFFICIAL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டு-1   2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

நினைவூட்டு-1 2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக- கோருதல் இது நாள் வரை விவரங்கள் சமர்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக   மேற்கண்ட தகவல்களை கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல் CLICK HERE TO DOWNLOAD THE  FORMOT  YEAR WIZE PENDING SCHOOL LIST FOR LAPTOP_DETAILS_2019-2020_+1 - PENDING SCHOOL LIST FOR LAPTOP_DETAILS_2019-2020_+2 முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இந்நாள் வரை விவரங்கள் சமர்பிக்காத பள்ளி தலைமைஆசிரியர்கள்
அறிவியல் நகரம் 2019-2020ம் கல்வியாண்டில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

அறிவியல் நகரம் 2019-2020ம் கல்வியாண்டில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அறிவியல் நகரம் 2019-2020ம் கல்வியாண்டில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்