Month: July 2019

30.07.2019 அன்று காலை 9.30 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்களுக்கான கூட்டம் ஊரீஸ் கல்லூரியில் உள்ள காப் ஹால் கூட்ட அரங்கில் நடைபெறுதல்

30.07.2019 அன்று காலை 9.30 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்களுக்கான கூட்டம் ஊரீஸ் கல்லூரியில் உள்ள காப் ஹால் கூட்ட அரங்கில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்களுக்கு, 30.07.2019 அன்று காலை 9.30 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்களுக்கான கூட்டம் ஊரீஸ் கல்லூரியில் உள்ள காப் ஹால் கூட்ட அரங்கில் நடைபெறும். அச்சமயம் BATTERY OF TEST  எடுத்து முடித்தவர்கள் விவரங்களை எடுத்துவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் SPORTS ENTRY FORMS கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SPORTS ENTRY FORMS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சென்னை, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்கள் 27.07.2019 முதல்பள்ளிகளை நேரடி பார்வையிடுதல் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  – பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சுயவிவரங்கள் விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, சென்னை, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்கள் 27.07.2019 முதல் பள்ளிகளை நேரடி பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதால் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில்  பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சுயவிவரங்கள் விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
ஆறாம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த  கதை பயிற்சி

ஆறாம் வகுப்பு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த கதை பயிற்சி

CIRCULARS
அனைத்து தமிழாசிரியர்கள் கவனத்திற்கு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான கதை பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள கதை அட்டைகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த பயன்படுத்தும்படி தமிழாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இங்கே சொடுக்கி கோப்பினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல்

CIRCULARS
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடத்த அனுமதி அளித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் – அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை 26.07.2019 அன்று மாலை 5.00 மணிக்குள்  வழங்கக் கோருதல்

சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும்  மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி தேசியப் பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை நாளை (26.07.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்லுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவிற்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரிய
அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல் – மாணவர்களின் முழுமையான விவரங்கள் பெறப்படாததால் அச்சிடும் பணிகள் காலதாமதமாவது – மாணவர்களின் முழுமையான விவரங்கள் 31.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல் – மாணவர்களின் முழுமையான விவரங்கள் பெறப்படாததால் அச்சிடும் பணிகள் காலதாமதமாவது – மாணவர்களின் முழுமையான விவரங்கள் 31.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE STUDENT PROFILE PENDING REPORT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு  ஜூன் 2019 –  மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு ஜூன் 2019 – மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு ஜூன் 2019 - தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு  விண்ணப்பங்கள் ஆன்லைனில் 24-07-2019  காலை 10.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து  தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் 25-07-2019 காலை 10.00 மணி முதல்  26-07-2019 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்  scan.tndge.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட  செய்
12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி  வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துதல்

12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துதல்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துவது சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு 1199 B5 2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  – 2019 – 2020 கல்வியாண்டு – மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  - 2019 – 2020 கல்வியாண்டு – மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை  அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING REPORT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.