கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) – 2019 – 2020 கல்வியாண்டு – மாணவர்களின் சுயவிவரங்களில் சில விவரங்கள் விடுபட்டுள்ளமை – அனைத்து கலங்களும் விடுதல் மற்றும் தவறின்றி உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க கோருதல்
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
அனைத்துவகைப் பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்களை விடுதல் மற்றும் தவறின்றி உள்ளீடு செய்து முடிக்கத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 28.07.2019 நிலவரப்படி மாணவர்களின் சுயவிவரங்களில் விடுபட்டுள்ள விவரங்கள் வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தனிகவனம் செலுத்தி அனைத்து கலங்களும், விடுதல் மற்றும் தவறின்றி உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE STUDENT PROFILE PENDING REPORT AS ON 28.07.2019
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.