Month: July 2019

01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது – அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HMs & TEACHERS (APPLIED FOR GENERAL TRANSFER) ARE INSTRUCTED TO ATTEND THE MEETING @ GANDHINAGAR, SSA VELLORE AT 11.00 AM  TO VERIFY AND ACKNOWLEDGE

ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HMs & TEACHERS (APPLIED FOR GENERAL TRANSFER) ARE INSTRUCTED TO ATTEND THE MEETING @ GANDHINAGAR, SSA VELLORE AT 11.00 AM TO VERIFY AND ACKNOWLEDGE

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு (மாறுதல் விண்ணப்பம் அளித்தவர்கள்) 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கோரி விண்ணப்பம் அளித்தவர்கள் நாளை (02.07.2019) முற்பகல் 11.00  மணிக்கு காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ. அலுவலக கூட்ட அரங்கிற்கு வருகைபுரிந்து Online-ல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்து ஒப்புகை அளிக்கும்படி அனைத்துவகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இதுவரை +1 விலையில்லா மடிக்கணினி INDENT வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை +1 விலையில்லா மடிக்கணினி INDENT வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இதுவரை +1 விலையில்லா மடிக்கணினி INDENT வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pending schools (இணைப்பில் உள்ளது) CLICK HERE TO DOWNLOAD THE +1 STUDENTS PENDING LIST CLICK HERE TO DOWNLOAD THE FORM-1 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிவாரியாக குறுவளமையத்தில் சரிபார்த்தல் – சரிபார்ப்பு முகாமிற்கு வருகை தருதல் சார்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிவாரியாக குறுவளமையத்தில் சரிபார்த்தல் - சரிபார்ப்பு முகாமிற்கு வருகை தருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  பெறப்பட்ட  விவரத்தை உடனடியாக இன்றே (01.07.2019)  பதிவு செய்யக்கோருதல்

2019-2020ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி பெறப்பட்ட விவரத்தை உடனடியாக இன்றே (01.07.2019) பதிவு செய்யக்கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2019-2020ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட  விவரத்தை உடனடியாக இன்றே (01.07.2019) பதிவு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாக்ரள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.