80 சதவிகிதத்திற்கு குறைவாக தேர்ச்சி விழுக்காடு பெற்ற தமிழாசிரியர்கள் விவரம் – அவசரம்
அனைத்து அரசு / அரசு நிதி உதவி / உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
80 சதவிகிதத்திற்கும் குறைவாக தேர்ச்சி விழுக்காடு பெற்ற தமிழாசிரியர்கள் விவரம் உடன் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகளிலிருந்து விவரம் பெறப்படவில்லை. எனவே, இதுவரை இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக நாளை (09.07.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
BELOW 80% (1)