Month: July 2019

CONCERNED HEADMASTERS (LIST ATTACHED) – SEND DETAILS BEFORE 3.00 PM ON 01.08.2019 IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC)

CONCERNED HEADMASTERS (LIST ATTACHED) – SEND DETAILS BEFORE 3.00 PM ON 01.08.2019 IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC)

CIRCULARS
CONCERNED HEADMASTERS (SCHOOL LIST ATTACHED), SEND   list of 22 students in 8th, and 22 students in 9th Standard (Total 44 students)  studying in your school BEFORE 3.00 pm  ON 01.08.2019  TO CEO MAIL ( velloreceo@gmail.com) in Excel format regarding IMPLEMENTATION OF STUDENT POLICE CADET PROGRAMME (SPC). Hard Copy of the student name list in the given form in 'A4' sheet and a copy of  School Bank Passbook front page Xerox  should be submitted  in the  'B3' section of CEO's OFFICE. This is most urgent . Pay special attention. CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE FORM 1 CLICK HERE TO DOWNLOAD THE FORM 2 . CEO, VELLORE
12ம் வகுப்பு வினா விடை தொகுப்பு

12ம் வகுப்பு வினா விடை தொகுப்பு

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, இணைப்பில் கண்ட 12ம் வகுப்பு வினா விடை தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து சார்ந்த பாட ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CHEMISTRY QUESTION AND ANSWER- EM CLICK HERE TO DOWNLOAD THE CHEMISTRY QUESTION AND ANSWER- TM CLICK HERE TO DOWNLOAD THE HISTORY QUESTION AND ANSWER CLICK HERE TO DOWNLOAD THE ACCOUNTANCY  QUESTION AND ANSWER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல்

சார்ந்த பள்ளி தலையைமாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) 2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலையைமாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD SCHOOL LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
தனியார்- சுயநிதிப் பள்ளிகள் – மாணவர்களின் பாதுகப்பினை உறுதி செய்தல்- கல்வி நிறுவன வாகனங்கள் மற்றும் பள்ளிகளில் சி.சி.டி..வி கேமராக்கள் மற்றும் வாகனங்களில் ஜிபி.எஸ். பொருத்தி கண்காணித்தல்

தனியார்- சுயநிதிப் பள்ளிகள் – மாணவர்களின் பாதுகப்பினை உறுதி செய்தல்- கல்வி நிறுவன வாகனங்கள் மற்றும் பள்ளிகளில் சி.சி.டி..வி கேமராக்கள் மற்றும் வாகனங்களில் ஜிபி.எஸ். பொருத்தி கண்காணித்தல்

CIRCULARS
அனைத்து தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, தனியார்- சுயநிதிப் பள்ளிகள் – மாணவர்களின் பாதுகப்பினை உறுதி செய்தல்- கல்வி நிறுவன வாகனங்கள் மற்றும் பள்ளிகளில் சி.சி.டி..வி கேமராக்கள் மற்றும் வாகனங்களில் ஜிபி.எஸ். பொருத்தி கண்காணித்தல் சார்ந்து இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பாராளுமன்ற தேர்தல் – தேர்தல் பணி சார்பாக தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான அறிவுரைகள்

பாராளுமன்ற தேர்தல் – தேர்தல் பணி சார்பாக தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான அறிவுரைகள்

CIRCULARS
/தேர்தல் தனிகவனம்/                                                                                                          /அவசரம்/ அறிவுரைகள் தேர்தல் சார்பாக வரும் 04.08.2019 (ஞாயிற்றுகிழமை) அன்று காலை 9.30 மணிக்கு   நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள  ஏதுவாக ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை விடுவித்து அனுப்ப தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தேர்தல் பணி ஆணை பெறப்பட்ட அனைத்து பணியாளர்களும் எக்காரணம் கொண்டும் தேர்தல் பணியினை தவிர்க்க கூடாது, மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.   தேர்தல் பணி ஆணை பெறப்பட்டு வாக்கு சாவடி ஒதுக்கப்படாத பணியாளர்கள் (Reserve) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  மண்டல அலுவலரின் அனு
புதிய 12ம் வகுப்பு – ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் – திருத்தம்

புதிய 12ம் வகுப்பு – ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் – திருத்தம்

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER PROCEEDING DELETION DETAILS  
2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான 2ம் பருவம் – மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜாத்தி, இந்தி, பிரஞ்சு மற்றும் அரபிக் சிறுபான்மை மொழிகளின் பாடநூல் தேவை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்

அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்களுக்கு, 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான 2ம் பருவம் – மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜாத்தி, இந்தி, பிரஞ்சு மற்றும் அரபிக் சிறுபான்மை மொழிகளின் பாடநூல் தேவையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள             LINK-ஐ Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல் – பள்ளிகள் / கல்வி நிலையங்களின் விவரங்களை மைய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுரை வழங்குதல் மற்றும் பள்ளி / கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (Institute Nodal Officer) நியமனம் செய்ய கோருதல்

அனைத்துவகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்துதல் – பள்ளிகள் / கல்வி நிலையங்களின் விவரங்களை மைய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுரை வழங்குதல் மற்றும் பள்ளி / கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (Institute Nodal Officer) நியமனம் செய்ய கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROC
மிக மிக அவசரம் – அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை 31.07.2019 அன்று மாலை 5.00 மணிக்குள்  வழங்கக் கோருதல்

சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும்  மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. பல நினைவூட்டுகளில் தெரிவிக்கப்பட்டும் இதுநாள் வரை இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரம் பெறப்படவில்லை. இதனால் சென்னை, சுற்றுச்சூழல் இயக்குநர் அவர்களுக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. இதுநாள் வரை வங்கி கணக்கு விவரம் ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி தேசியப் பசுமைப்