Month: June 2019

ATTENTION – RTE 25% STUDENT SELECTION ADDITIONAL LIST

ATTENTION – RTE 25% STUDENT SELECTION ADDITIONAL LIST

CIRCULARS
அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு சார்பாக ADDITIONAL LIST- ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ADDITIONAL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளிக் கல்வி- அரசு/அரசு நிதி உதவி பெறும்/உயர்/மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது எவ்வித கட்டணங்களும் மாணவர்களிடமிருந்து வலித்தல் கூடாது-இலவசமாக சேர்க்கை நடைபெறுகிறது சார்ந்து  அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்படுதல் -சார்பாக

பள்ளிக் கல்வி- அரசு/அரசு நிதி உதவி பெறும்/உயர்/மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது எவ்வித கட்டணங்களும் மாணவர்களிடமிருந்து வலித்தல் கூடாது-இலவசமாக சேர்க்கை நடைபெறுகிறது சார்ந்து அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்படுதல் -சார்பாக   Circular பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமைஆசிரியர்கள்  கவனத்திற்கு முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்
ATTENTION – RTE 25% STUDENT SELECTION THROUGH LOT

ATTENTION – RTE 25% STUDENT SELECTION THROUGH LOT

CIRCULARS
அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை விட கூடுதலான எண்ணிக்கையில் விண்ணப்பிக்கப்பட்ட இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும்  06.06.2019 காலை 11.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் துறை அலுவலர் மற்றும் வருவாய்த்துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் அலுவலர் முன்னிலையிலும் விண்ணப்பிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையிலும் குலுக்கல் முறையில்  மாணவர் தேர்வு நடைபெற்று பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும். அந்த அந்த பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணவர் விவரம் சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு குலுக்கல் முறையில் தேர்வு செ
06.06.2019 அன்று காலை 08.00 மணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு OMR விடைத்தாட்கள் சரிபார்ப்பு பணி 06.06.2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

06.06.2019 அன்று காலை 08.00 மணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு OMR விடைத்தாட்கள் சரிபார்ப்பு பணி 06.06.2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கவனத்திற்கு 06.06.2019 அன்று காலை 08.00 மணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு OMR விடைத்தாட்கள் சரிபார்ப்பு பணி 06.06.2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் இன்று (06.06.2019) பிற்பகல் 01.00 மணிக்கு சத்துவாச்சாரி, HollyCross Matric மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 முதல் தாள் 08.06.2019 அன்று நடைபெறுதல்-  முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் மட்டும் 06-06-2019 அன்று காலை 08.00 மணிக்கு  தேர்வு மையத்திற்கான OMR விடைத்தாட்களை சரிபார்க்கும் பணிக்கு  சத்துவாச்சாரி, Holly Cross Matric Hr Sec பள்ளிக்கு  வருகை புரிய வேண்டும்.

ஆசிரியர் தகுதித் முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  மற்றம் துறை அலுவலர்கள் கவனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்திற்குண்டான OMR விடைத்தாட்கள் சரிபார்க்கும் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் 06-06-2019 அன்று காலை 08.00  மணிக்கு சத்துவாச்சாரி,  Holly Cross Matric மேல்நிலைப் பள்ளிக்கு தவறாமல் வருகை புரிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  அதிமுக்கியத்துவமான பணிஎன்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  மற்றம் துறை அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடி
கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS – அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் குரூப் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் இன்று (04.06.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் – சார்பாக

சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் குரூப் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை (EMIS)இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இன்று (04.06.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE GROUP DETAILS NOT ASSIGNED SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 ,இணைப்பில் காணும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் கூட்டம் 04.06.2019 காலை 09.30  மணிக்கு ஹோலிக்கிராஸ்  மெட்ரிக் பள்ளி,சத்துவாச்சாரி,

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 தொடர்பான ஆயத்தக் கூட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களின் தலைமையில் 04-06-2019 அன்று காலை 09.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ்  மெட்ரிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு இணைப்பில் காணும் அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது கட்டாயம்  தங்களுக்கு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டி புத்தகம்  கொண்டுவருதல் வேண்டும். இத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நடைபெறும் தேர்வு மைய விவரம் மற்றும் இரண
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் – 25%  இடஒதுக்கீட்டில்  உள்ள காலி இடங்களை விட அதிகமான அளவில் விண்ணப்பிக்கப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு 06.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் குலுக்கல் முறையில் சேர்க்கை மேற்கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக

அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் – 25%  இடஒதுக்கீட்டில்  உள்ள காலி இடங்களை விட அதிகமான அளவில் விண்ணப்பிக்கப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு 06.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் குலுக்கல் முறையில் சேர்க்கை மேற்கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE - 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE - 2 முதன்மைக் கல்வி அலுவலர், வே
+1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் – மதிப்பெண் சான்றிதழ் பின்புறம் மடிக்கணினி பெற்று வழங்கப்படவில்லை முத்திரை – தொடர்பாக.

+1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் – மதிப்பெண் சான்றிதழ் பின்புறம் மடிக்கணினி பெற்று வழங்கப்படவில்லை முத்திரை – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு /  நகராட்சி / வனத்துறை  /ஆதிதிராவிடர் நல/ அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து வெளியில் செல்லும் மாணாக்கர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும்போது, மதிப்பெண் சான்றிதழின் பின்புறம் "விலையில்லா மடிக்கணினி பெற்று வழங்கப்படவில்லை" என்ற முத்திரையிடக் கூடாது என சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.