Month: June 2019

MOST URGENT – Attendance App – 20.06.2019 12.30 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

MOST URGENT – Attendance App – 20.06.2019 12.30 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 20.06.2019 12.30 பி.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 1.00 மணி நேரத்திற்குள் வருகைப் பதிவினை உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019- மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு வேலுர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல்

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019- மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு வேலுர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல்

வேலுர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை  இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 தொடர்பான மைய மதிப்பீட்டு முகாம் காட்பாடி, வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இம்முகாம் மதிப்பீட்டு பணிக்கு வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை இன்று (20-06-2019) 01.00 மணிக்குள் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு வேலுர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர்  தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
ALL HMs/Martic Principals (As per list attached) -இன்று (20.06.2019)  பிற்பகல் 2 மணிக்கு காட்பாடி, காந்திநகர் எஸ்.எஸ்.ஏ. கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்தில் 2018-2019ம் கல்வியாண்டில் பெறப்பட்ட +1 மற்றும் +2 செய்முறை பயிற்சி ஏட்டிற்கான தொகை செலுத்தாதவர்கள் செலுத்த கோருதல்(List Attached)

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், (இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளிகள் மட்டும்) இணைப்பில் கண்டுள்ள தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் இன்று (20.06.2019)  பிற்பகல் 2 மணிக்கு காட்பாடி, காந்திநகர் எஸ்.எஸ்.ஏ. கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்தில் 2018-2019ம் கல்வியாண்டில் பெறப்பட்ட +1 மற்றும் +2 செய்முறை பயிற்சி ஏட்டிற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ரஸீது ஒப்படைக்க வேண்டும். தொகை செலுத்தாத தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள தொகையை கூட்டத்தில் செலுத்தி ரஸீது ஒப்படைக்கப்பட வேண்டும். கூடுதல் செய்முறைப்பயிற்சி ஏடுகள் இருந்தால் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  LIST OF SCHOOLS AND PENDING AMOUNT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
MOST URGENT – Attendance App – 19.06.2019 நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உரிய விளக்கக் கடிதத்தினை வழங்க கோருதல் சார்பாக

MOST URGENT – Attendance App – 19.06.2019 நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உரிய விளக்கக் கடிதத்தினை வழங்க கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 19.06.2019 நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய விளக்கக் கடிதத்தினை நாளை (20.06.2019) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக 'இ3' பிரிவில் நேரில்  சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – உபரி ஆசிரியர்களின் விவரங்கள் – சார்பு

01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – உபரி ஆசிரியர்களின் விவரங்கள் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் - உபரி ஆசிரியர்களின் விவரங்கள் கோரப்பட்டது. ஆனால் இதுநாள் வரை கீழே குறிப்பிட்டுள்ள பள்ளிகள்  விவரங்களை சமர்ப்பிக்காமல் உள்ளனர். எனவே, உடனடியாக கீழே குறிப்பிட்டள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக நாளை 20.06.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உயர்நிலைப்பள்ளிகள் 1) அருந்ததியர் காலணி  2) அத்திகுப்பம்   3)ஆயர்பாடி    4)ஏரிகுத்தி   5) காந்திநகர், குடியாத்தம்    6) மிட்டாபேட்டை    7) நாயக்கநேரி   8)பூசாரிவலசை    9) தணிகைபோளூர்     10) தாதிரெட்டிபள்ளி   11)  திம்மனாமுத்தூர்    12) உளியநல்லூர்   13) திருமால்பூர் மேல்நிலைப்பள்ளிகள் 1) ஆற்காடு (ம)  2) பனாவரம் (ம)    3) பொம்மிகுப்பம்    4) ஈ.வெ.ரா.
ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல்

ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் 24.06.2019க்குள் ஒப்படைக்கும்படி அரசு / அரசு உதவிபெறும் /நகரவை/வனத்துறை/ ஆதி.திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இன்ஸ்பயர் அவார்ட்ஸ் மணாக் – அளவில்லா அறிவுப்பூர்வமான எண்ணங்களை ஊக்குவிப்பதற்கான தேசத் தேடல் சார்பான மாணவர்களின் அறிவுப்பூர்வமான எண்ணங்களை கண்டறிந்து உள்ளீடு செய்ய கோருதல்

இன்ஸ்பயர் அவார்ட்ஸ் மணாக் – அளவில்லா அறிவுப்பூர்வமான எண்ணங்களை ஊக்குவிப்பதற்கான தேசத் தேடல் சார்பான மாணவர்களின் அறிவுப்பூர்வமான எண்ணங்களை கண்டறிந்து உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும்/ சுயநிதி / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ.,/ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, இன்ஸ்பயர் அவார்ட்ஸ் மணாக் – அளவில்லா அறிவுப்பூர்வமான எண்ணங்களை ஊக்குவிப்பதற்கான தேசத் தேடல் சார்பான மாணவர்களின் அறிவுப்பூர்வமான எண்ணங்களை கண்டறிந்து உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும்/ சுயநிதி / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ.,/ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஆசிரியர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் – 22.06.2019 மற்றும் 29.06.2019

ஆசிரியர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் – 22.06.2019 மற்றும் 29.06.2019

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அரசு உயர் / மேனிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான குறைதீர்வுநாள் கூட்டம் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நடைபெறவுள்ளது என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Grievances-day-22-29.06.2019
01.01.2019நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிகமுன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்

01.01.2019நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிகமுன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2019நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிகமுன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PANEL முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
MOST URGENT – Attendance App – 19.06.2019 11.30 மு.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் 1.00 மணி நேரத்திற்குள் பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக

சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, Attendance App – 19.06.2019 11.30 மு.ப நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 1.00 மணி நேரத்திற்குள் வருகைப் பதிவினை உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTENDANCE APP NOT MARKED SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.