Month: March 2019

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு  மார்ச் 2019- தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்கள் – செய்முறைத்தேர்வு மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு மார்ச் 2019- தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்கள் – செய்முறைத்தேர்வு மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு மார்ச் 2019- தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்கள் - செய்முறைத்தேர்வு மற்றும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகள் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC,ST,SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர இணைய வழியில் புதுப்பித்திருந்த பதிவுகளை (Renewed Applications) Principal Login ல் 06.03.2019 க்குள்  சமர்ப்பிக்க கோருதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th) & போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC,ST,SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர இணைய வழியில் புதுப்பித்திருந்த பதிவுகளை (Renewed Applications) Principal Login ல் 06.03.2019 க்குள் சமர்ப்பிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் – சார்பு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு நிதியுதவி / தனியார் மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD LETTER RTI LETTER
மிக மிக அவசரம் 2018-19 கல்வி ஆண்டில் சிறப்பு ஊக்கத்தொகை சார்பாக 12ம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் 05.03.2019 இன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத இணைப்பிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை 05.03.2019 இன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
04.03.2019 இன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் EMIS சார்பான கூட்டத்திற்கு EMIS விவரம் தெரிந்த ஆசிரியர் ஒருவரை விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 04.03.2019 இன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் EMIS சார்பான கூட்டத்திற்கு EMIS விவரம் தெரிந்த ஆசிரியர் ஒருவரை விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் நடைபெறும்நேரம் 3.00 மணியளவில் – வேலூர், இராணிப்பேட்டை கல்வி மாவட்டம். 4.00 மணியளவில் – திருப்பத்தூர், வாணியம்பாடி, அரக்கோணம் கல்வி மாவட்டம். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
CONCERNED HR.SEC. SCHOOL HEADMASTERS – ENTER THE +1 DISLEXIA STUDENT DETAILS -MOST URGENT

CONCERNED HR.SEC. SCHOOL HEADMASTERS – ENTER THE +1 DISLEXIA STUDENT DETAILS -MOST URGENT

CIRCULARS
CONCERNED HR.SEC.SCHOOL HEADMASTERS, CLICK THE THE LINK GIVEN BELOW AND ENTER THE DETAILS OF HSC +1 DIXLEXIA STUDENT DETAILS  IMMEDIATELY. THIS IS MOST URGENT. இணைக்கப்பட்டுள்ள மேல்நிலை முதலாமாண்டு சலுகை கோரும் மாணவர் பட்டியலை (LIST OF +1 DISLEXIA STUDENTS) பதிவிறக்கம் செய்து அதில் உள்ள மாணவர்களின் REGISTER NO. மற்றும் விவரங்களை  கீழே இரண்டாவதாக கொடுக்கப்பட்டள்ள இணைப்பை Click செய்து உள்ளீடு செய்யவும். CLICK HERE TO DOWNLOAD THE +1 DISLEXIA STUDENTS LIST CLICK THIS LINK AND ENTER THE DETAILS   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.
ஆசிரியர்  தகுதித்  தேர்வு -2017 தாள் –I மற்றும்  தாள் –II சார்ந்த ஆவணங்கள் அடிப்படையில் உண்மைத்தன்மை வழங்குதல்

ஆசிரியர் தகுதித் தேர்வு -2017 தாள் –I மற்றும் தாள் –II சார்ந்த ஆவணங்கள் அடிப்படையில் உண்மைத்தன்மை வழங்குதல்

CIRCULARS
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   ஆசிரியர்  தகுதித்  தேர்வு -2017 தாள் –I மற்றும்  தாள் –II சார்ந்த ஆவணங்கள் அடிப்படையில் உண்மைத்தன்மை வழங்குதல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TRB GENNINUESS 2017 COVERING LETTER  CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற 250 பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டுச் சான்று வழங்கக் கோருதல் சார்பாக

தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற 250 பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டுச் சான்று வழங்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற 250 பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டுச் சான்று வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST UTILISATION CERTICATE CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTION முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.