Month: February 2019

2018-2019 ஒருங்கிணைந்த பள்ளி மானியம் (Composite School Grant – Secondary) – பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ் (UC)  கோருதல்

2018-2019 ஒருங்கிணைந்த பள்ளி மானியம் (Composite School Grant – Secondary) – பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ் (UC) கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள்,   2018-2019 ஒருங்கிணைந்த பள்ளி மானியம் (Composite School Grant - Secondary) - பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகைக்கு பயன்பாட்டு சான்றிதழ் (UC)  கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SCHOOL GRANT UC Proceeding 06.02.2019   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை நடைபெறுதல் – போட்டிகள்

சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை நடைபெறுதல் – போட்டிகள்

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 நடைபெறுதல் சார்பான போட்டிகள் 08.02.2019 அன்று காலை 9.00 மணியளவில் வேலூர் மெட்டுக்குளம், சன்பீம் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்ந்த விவரம். இணைப்பு : செயல்முறைகள் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 0775 - 6
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது – அதன் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

TO ALL GOVT./MPL HR.SEC.SCHOOL HEADMASTERS, ENTER THE DETAILS DART - BLOCK LELVEL TRAINING REPORT BY CLICKING THE LINK  BEFORE  07.02.2019. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது - அதன் விவரம் 07.02.2019க்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE AND ENTER THE DETAILS CEO, VELLORE.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக்கட்டணம் செலுத்துதல் சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் அனைத்து பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு சார்பான தேர்வுக் கட்டணத்தினை ஆன்லைன் வழியாக செலத்துவது சார்பான சுற்றறிக்கை  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் மூலம் பெறப்பட்டது. தற்போது அதன் நகல் இத்துடன் அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை  பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல்  செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Exam fees for regular March 2019(1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வே
தினகரன் &  VIT இணைந்து  வழங்கும் வெற்றி நமதே 2019  +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாம்

தினகரன் & VIT இணைந்து வழங்கும் வெற்றி நமதே 2019 +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாம்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   தினகரன் & VIT இணைந்து வழங்கும் வெற்றி நமதே 2019 +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாமில் விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாம் நடைபெறும் நாள் : 09.02.2019  நேரம் : காலை 9.30 மணியளவில் இடம் :  விஐடி, அண்ணா அரங்கம் ஏ.சி. CLICK HERE TO DOWNLOAD THE INVITATION PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE INVITATION PAGE 2 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  மார்ச் 2019 தேர்வுக் கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்துதல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வுக் கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்துதல்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் அனைத்து பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சார்பான தேர்வுக் கட்டணத்தினை ஆன்லைன் வழியாக செலத்துவது சார்பான சுற்றறிக்கை  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் மூலம் பெறப்பட்டது. தற்போது அதன் நகல் இத்துடன் அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை  பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல்  செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு fees collection - SSLC முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் அனைத்து பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர
01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல்

01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2019ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் - தேர்ந்தோர் பட்டியல்  தயார் செய்ய கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
22.01.2019 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தை சார்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஒப்படைக்க தெரிவித்தல்

22.01.2019 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தை சார்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
  அனைத்து அரசு/நகரவை /நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 22.01.2019 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரத்தை சார்ந்த வட்டாரவள மைய மேற்பார்வையாளரிடம்  ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு விவரங்களை  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ‘A4' தாளில் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் மற்றும் குறுந்தகட்டில் பதிவு செய்து சார்ந்த வட்டாரவள மைய மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கும்படி  அனைத்து அரசு/நகரவை /நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM   CEO, VELLORE.