Month: February 2019

Plastic Oath / Pledge on 26.02.2019 – BAN ON PLASTIC – TNPCB – Effective implementation of the Ban on ” Use of one time use and throwaway plastics ” with effect from 01.01.2019

Plastic Oath / Pledge on 26.02.2019 – BAN ON PLASTIC – TNPCB – Effective implementation of the Ban on ” Use of one time use and throwaway plastics ” with effect from 01.01.2019

CIRCULARS
Plastic Oath / Pledge on 26.02.2019 - BAN ON PLASTIC - TNPCB - Effective implementation of the Ban on " Use of one time use and throwaway plastics " with effect from 01.01.2019 CLICK HERE FOR FURTHER INSTRUCTION FROM TAMIL NADU POLUTION CONTROL BOARD CLICK HERE FOR CEO PROCEEDINGS
MOST URGENT – TN SCHOOLS ATTENDANCE APPல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யாத இணைப்பிலுள்ள பள்ளிகள் 25.02.2019 இன்று ஒரு மணிநேரத்திற்குள் பதிவு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  அறிவுறுத்தப்படுகிறார்கள்

பெறுநர் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD SCHOOL LIST
கடைசி நினைவூட்டு -2018-19 கல்வி ஆண்டில் சிறப்பு ஊக்கத்தொகை சார்பாக 12ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் 25.02.2019 (இன்றே) மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

கடைசி நினைவூட்டு -2018-19 கல்வி ஆண்டில் சிறப்பு ஊக்கத்தொகை சார்பாக 12ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் 25.02.2019 (இன்றே) மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு      சிறப்பு ஊக்கத்தொகை - அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது -  இதுவரை சமர்ப்பிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் இதையே கடைசி நினைவூட்டாக கருதி  உடனடியாக விவரங்களை 25.02.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கலாகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
உலகத் திறனாளர்களை கண்டறியும் போட்டிகள் -2018-19 கல்வி ஆண்டில்  பள்ளிகளில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்/ மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப்போட்டிகள் 25.02.2019 அன்று வேலூரில் நடத்தும்பொருட்டு உடற்கல்வி ஆசிரியர்களை  பணியிலிருந்து விடுவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உலகத் திறனாளர்களை கண்டறியும் போட்டிகள் -2018-19 கல்வி ஆண்டில் பள்ளிகளில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்/ மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப்போட்டிகள் 25.02.2019 அன்று வேலூரில் நடத்தும்பொருட்டு உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளபடி உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி நடைபெறவுள்ளது.  அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கட்டாயம் கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. EXAM MEETING 23.02.2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள்  வழங்குதல்

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக விடுபட்ட முகப்புத்தாள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் எழுது பொருட்களை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-02-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு arrear top sheets முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் த
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம்  மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறுதல் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்தள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS HM-MEETING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக