ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆங்கில வழி கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான கற்பிப்புக்கட்டணம் கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்காத அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் 28.02.2018 க்குள் கேட்புகளை சமர்ப்பிக்க தெரிவித்தல்
சார்ந்த அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆங்கில வழி கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான கற்பிப்புக்கட்டணம் கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்காத அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் 28.02.2018 க்குள் கேட்புகளை சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.