Month: February 2019

பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களை 05.02.2019 அன்று காலை 10.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களை 05.02.2019 அன்று காலை 10.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பின் வரும் ஆசிரியர்கள் நாளை (05.02.2019) +2 பாடப்புத்தகத்துடன் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்கள் பட்டியல் N.JANARTHANAN, GGHSS, KATPADI PARGUNAN - EVRN GGHSS, VELLORE (GEOGRAPHY & STAT) LATHI MARTHA, VRV (G)HSS, RANIPET HOME SCIENCE SUBJECT TEACHER, ISLAMIAH (G)HSS, MELVISHARAM BASKAR, VOORHEES HSS, VELLORE RAMACHANDIRAN, G(MUSLIM) HSS, VELLORE RAMAN, GHSS, BRAMMAPURAM RAJA, GBHSS, KATPADI GOPI, GHSS, VENNAMPALLI AUTO MECH, SUBJECT TEACHER, ADW (B)HSS, ARAKKONAM LEENA, GBHSS, NELLOREPET, (POLITICAL SCIENCE) NAVANEETHAM, GGHSS, GUDIYATTAM
மேல்நிலை  தொழிற்கல்வி பாடத்திற்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – மந்தன கடிதங்கள் பெற்றுக் கொள்ள கோருதல்

மேல்நிலை தொழிற்கல்வி பாடத்திற்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – மந்தன கடிதங்கள் பெற்றுக் கொள்ள கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019ல் நடைபெற்றவுள்ள மேல்நிலை தொழிற்கல்வி செய்முறைத் தேர்வுகள் சார்பான மந்தன கடிதங்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் பணியாளர் ஒருவரை முகப்பு கடிதத்துடன் 04-02-2019 மாலை 03.00 மணி முதல் 5-02-2019 மாலை 04.00 மணிக்குள் அனுப்பி அக்கடிதங்கள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்    
மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 –  செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்படாத ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் சார்பு.

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்படாத ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019ல் நடைபெற்று வரும் மேல்நிலை செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள் /  கணினி பயிற்றுநர்கள் பெயர் மற்றும் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் (04-02-2019 ) இன்று மாலை 03.00 மணிக்குள் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   திரு. ஆர். விஜயகுமார், அலைபேசி எண் 9442140669   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 முதன்மை விடைத்தாள் வழங்குவது மற்றும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 முதன்மை விடைத்தாள் வழங்குவது மற்றும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 முதன்மை விடைத்தாள் மற்றும் தேர்வுகள் சார்ந்த சுற்றறிக்கை இணைத்தனுப்பப்படகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாரும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறப்பாக நடத்திமுடிக்குமாறு அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு சுற்றறிக்கை Letter to ad regarding Main Sheet முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறநர் அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திரு
மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை இணைத்தனுப்பப்படகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாரும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறப்பாக நடத்திமுடிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு சுற்றறிக்கை HSE Second Year March 2019 Practical Exam Instructions முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொ
02.02.2019 மற்றும் 06.02.2019 ஆகிய தேதிகளில் குறைதீர்க்கும் நாள் நடைபெறுதல்

02.02.2019 மற்றும் 06.02.2019 ஆகிய தேதிகளில் குறைதீர்க்கும் நாள் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   02.02.2019 (நாளை) அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைதீர்க்கும் நாள் வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும். 06.02.2019 ( புதன் கிழமை) அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.