Month: January 2019

ALL GOVT/AIDED SCHOOL HEADMASTERS- ENTER HALF YEARLY RESULT ANALYSIS DETAILS BEFORE 2ND JANUARY

ALL GOVT/AIDED SCHOOL HEADMASTERS- ENTER HALF YEARLY RESULT ANALYSIS DETAILS BEFORE 2ND JANUARY

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,              தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை ( 2,3 மற்றும் 4 பாடங்களில்  தேர்ச்சி பெறாதவர்கள் விவரங்கள் மட்டும்)  ஜனவரி உடனடியாக இன்றே (02.01.2019)  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். 10th standard appeared, pass & percentage details 12th standard appeared, pass & percentage details 10TH STANDARD FAILURES IN 2, 3 AND 4  SUBJECTS ONLY 12TH STANDARD FAILURES IN 2, 3 AND 4  SUBJECTS ONLY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தலைமையாசிரியர்கள் கூட்டம் 03.01.2019 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்,  04.01.2019 அன்று நிதியுதவிப்பள்ளி முதல்வர்களுக்கு ஆகிய நாட்களில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

தலைமையாசிரியர்கள் கூட்டம் 03.01.2019 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 04.01.2019 அன்று நிதியுதவிப்பள்ளி முதல்வர்களுக்கு ஆகிய நாட்களில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்கள் கூட்டம் 03.01.2019 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்,  04.01.2019 அன்று நிதியுதவிப்பள்ளி முதல்வர்களுக்கு ஆகிய நாட்களில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தலைமையாசிரியர்கள் கூட்டப்பொருளுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & AGENDA CLICK HERE TO DOWNLOAD THE EXAM DETAILS FORM CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING SC ST GIRLS INCENTIVE CLICK HERE TO DOWNLOAD THE SC ST GIRLS INCENTIVE FORM 2 CLICK HERE TO DOWNLOAD THE SC ST GIRLS INCENTIVE FORM 3 CLICK HERE TO DOWNLOAD THE FORM REGARDING MAINTENANCE OF SCHOOL TOILET முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
பயிற்சி மேல்நிலை வகுப்புகளில் கணித பாடத்தின் மீத்திறன் குறைந்த மற்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் – கருத்தாளர்களை விடுவித்து பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைகப்பட்டுள்ளது),   பயிற்சி மேல்நிலை வகுப்புகளில் கணித பாடத்தின் மீத்திறன் குறைந்த மற்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு 02.01.2019 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் இணைப்பில் உள்ள கணிதபாட முதுகலை ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF RPs CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE