2019-2020 – மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்வு எழுத மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020 – மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்வு எழுத மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பா இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் நாளை (11.09.2019) மாலை 4.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/வனத்துறை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM PAGE1

CLICK HERE TO DOWNLOAD THE FORM PAGE2

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்