சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்,
2019-2020ம் நிதியாண்டு – Specific Concept Oriented Programme (SCOPE) மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி நடத்துதல் – பள்ளிகளில் Project செய்தல்-மாவட்ட அளவில் காட்சிப்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Proceeding for Scope show case event 22.11.2019 (1)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.