2019-2020ம் கல்வியாண்டில் குறுவட்ட மற்றும் கல்வி மாவட்ட மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டி மையங்களின் விவரம் தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

2019-2020ம் கல்வியாண்டில் குறுவட்ட மற்றும் கல்வி மாவட்ட மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டி மையங்களின் விவரம்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  கோப்பினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.