2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்-விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுள்ள 11ம் வகுப்பு பயிலும் மணாக்கர்களின் உத்தேச பட்டியல்(சுயநிதிப்பிரிவு தவிர்த்து) இனவாரியாக கோருதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி/வனத்துறை/ஆதி.திராவிடர்நலப்பள்ளி தலைமையசிரியர்களுக்கு,

 

2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்-விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுள்ள 11ம் வகுப்பு பயிலும் மணாக்கர்களின் உத்தேச பட்டியல்(சுயநிதிப்பிரிவு தவிர்த்து) இனவாரியாக கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகனை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி  படிவத்தை  பூர்த்தி செய்து 26.06.2019 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவி/வனத்துறை/ஆதி.திராவிடர்நலப்பள்ளி தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

LCLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.