அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிடர்நலம் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2019-2020ஆம் ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (BUDGET ESTIMATE) 2202/02/109AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிடர்நலம் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.