2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

2019-2020ஆம் ஆண்டிற்கான சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட விவரத்தை உடனடியான உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAIL

CEO, VELLORE