அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள்,
2019-20 – SGFI தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மண்டலஅளவிலான போட்டிகள் மற்றும் REGIONAL SELECTION OFFICIAL LIST AND VENUE சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE VENUE
CLICK HERE TO DOWNLOAD THE OFFICIAL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்