அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
2019-20 கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியில் சேர ஏதுவாக மாற்றுச்சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களை தயார்நிலையில் வைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.