2019-20ம் கல்வியாண்டு மற்றும் 2021 போட்டித் தேர்வுகள்- அரசுப் பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் தக்ஷனா நிறுவனம் புனே போட்டித்தேர்விற்கு தயார் செய்வதற்கான ஓராண்டு பயிற்சியில் கலந்துகொள்ள இணைப்பில் கண்டுள்ள படிவத்தில்பூர்த்தி செய்து 22.07.2019க்குள் தனிநபர் மூலம் அனுப்பிவைக்க அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையசிரியர்களுக்கு தெரிவித்தல்

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-20ம் கல்வியாண்டு மற்றும் 2021 போட்டித் தேர்வுகள்- அரசுப் பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் தக்ஷனா நிறுவனம் புனே போட்டித்தேர்விற்கு தயார் செய்வதற்கான ஓராண்டு பயிற்சியில் கலந்துகொள்ள இணைப்பில் கண்டுள்ள படிவத்தில்பூர்த்தி செய்து 22.07.2019க்குள் தனிநபர் மூலம் அனுப்பிவைக்க அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE DATA FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.