2019-20ம் கல்வியாண்டில் அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்தல் மற்றும் உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்பட்ட விவரம்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

2019-20ம் கல்வியாண்டில் அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்தல் மற்றும் உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்பட்ட விவரம் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை  பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் உள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

GO PG Consolid Treasury copy

CLICK HERE TO DOWNLOAD THE FORM1

CLICK HERE TO DOWNLOAD THE FORM2

CLICK HERE TO DOWNLOAD THE FORM3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.