2019-20ஆம் கல்வியாண்டு Post NAS கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் – இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது)

2019-20ஆம் கல்வியாண்டு Post NAS கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் – இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST OF TEACHERS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்