அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் – ஆதார் எண் இணைந்த தொட்டுநர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறைமை அமல்படுத்துதல்(AEBAS –Aadhaar Enabled Biomatric Attendance System) – கணினி இயக்கத் தெரிந்த அமைச்சுப்பணியாளர்களுக்கு பயற்சி வழங்குதல் – கணினி பயிற்றுநர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு சார்ந்த தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல்
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்,
அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் - ஆதார் எண் இணைந்த தொட்டுநர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறைமை அமல்படுத்துதல்(AEBAS –Aadhaar Enabled Biomatric Attendance System) – கணினி இயக்கத் தெரிந்த அமைச்சுப்பணியாளர்களுக்கு பயற்சி வழங்குதல் - கணினி பயிற்றுநர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு சார்ந்த தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சி நடைபெறும் நாட்களில் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட கணினி பயிற்றுநரை பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.