Month: December 2018

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவச் சான்று ஒப்படைக்க கோருதல்   மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் மாணவ மாணவியர்களின்  மருத்துவச்சான்றினை வேலுர் மாவட்ட காட்பாடி, கல்புதுர் அரசுத் தேர்வுகள் துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31-12-2018 அன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவ
மார்ச் 2019 பொதுத் தேர்வுகள் பள்ளிகளில் பணிபுரியும் அனைவரது விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடன் ஒப்படைக்க கோருதல்

மார்ச் 2019 பொதுத் தேர்வுகள் பள்ளிகளில் பணிபுரியும் அனைவரது விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடன் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
மார்ச் 2019 பொதுத் தேர்வுக் பணிக்காக வேலுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பணிபுரியும்  தலைமை ஆசிரியர் முதல் துப்புரவாளர்கள் வரை  அனைவரது விவரங்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக edwizevellore.com என்ற முகவரியில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் உடன் அதன் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர், அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது
மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு மையங்கள் விவரம்

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு மையங்கள் விவரம்

CIRCULARS
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மேல்நிலை முதலாமாண்டு தேர்வு மையங்கள் விவரம்   மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மையங்களின் விவரம், இணைப்பு பள்ளிகளின் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. (இணைப்பு பள்ளிகள் உட்பட) மாணவர்களின் எண்ணிக்கையினை உடன் சரிபார்த்து அதில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B - 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT FILE 101 TIRUPATTUR 102 VELLORE 103 ARAKKONAM 104 RANIPET 105 VANIYAMBADI   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும
2017-2018 மற்றும் 2018-2019ம் கல்வியாண்டில்  வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் – இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்

2017-2018 மற்றும் 2018-2019ம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் – இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்

CIRCULARS
பெறுநர் அரசு / நகரவை / நிதயுதவி / பகுதி நிதியுதவி / வனத்துறை / ஆதிதிராவிடர் நலம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER
TO ALL HMs – PRACTICAL BOOK AMOUNT PENDING SCHOOLS

TO ALL HMs – PRACTICAL BOOK AMOUNT PENDING SCHOOLS

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, +1, +2 செய்முறை பயிற்சி ஏடுகளுக்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள் உடன் உரிய வங்கிக்கணக்கில் 31.12.2018க்குள் செலுத்தி செலுத்துச்சீடினை (CHALLAN) காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாலை4.30 முதல் 5.30 மணி வரை இலத்தேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிடம் வழங்கி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு எண். 6563462406 IFSC CODE - IDIB000D087 வங்கி  - இந்தியன் வங்கி பெயர் - Secretary Higher Secondary Practical தொடர்பிற்கு - 9791969510,   9385202243 - தலைமையாசிரியர், அஆமேநிப, இலத்தேரி CEO, VELLORE
2018-19 RD & BD GAMES – DATE & VENUE  AND OFFICIAL LIST

2018-19 RD & BD GAMES – DATE & VENUE AND OFFICIAL LIST

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS, 2018-19 RD & BD GAMES - DATE & VENUE AND OFFICIAL LIST IS ATTACHED HEREWITH. RELIEVE CONCERNED PARTICIPANTS WITH TEACHERS TO TAKE PART IN THE GAMES. CONCERNED HMs ARE INSTRUCTED TO RELIEVE THE OFFICIALS TO TAKE PART IN THE GAMES  IN TIME.   CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR PAGE1 CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR PAGE2 CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR PAGE3 CLICK HERE TO DOWNLOAD THE OFFICIAL LIST CEO, VELLORE.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள்  சேவை மையம் மூலம் பெறுதல் சார்பு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் சேவை மையம் மூலம் பெறுதல் சார்பு

நடைபெறவுள்ள மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் 27-12-2018 பிற்பகல் முதல் 05-01-2019 வரை வரவேற்க்கப்படுகிறது. இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசு சேவை மையமாக செயல்படும் பள்ளிகளுக்கு உரிய  ஆவணத்துடன் சென்று பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இணைக்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ளவாறு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேவை மைய பள்ளிகள் விவரம் கீழ்வருமாறு NODAL SCHOOL செய்திக்குறிப்பு march 2019 - pvt candidates application(1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் தலைமைஆசிரியர் அனைத்து உயர் / மேல்நில
ஜீன் 2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – முகப்புத்தாள் தைதற்கான செலவின காசோலை வழங்குதல் சார்பு

ஜீன் 2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – முகப்புத்தாள் தைதற்கான செலவின காசோலை வழங்குதல் சார்பு

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு ஜீன்  2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளில் முகப்புத்தாள் தைதற்கான செலவின காசோலை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி 5 பிரிவு எழுத்தரிடம் 28-12-2018 அன்று மாலை 04.00 மணிக்குள்  உரிய கடிதம் வழங்கி காசோலை பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றம் மேல்நிலை பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  தேர்வு மைய முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதல்வர்கள்