TO
ALL HEAD MASTERS,
DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE.
RTI 9661 C1
http://edwizevellore.com/wp-content/uploads/2018/12/RTI-petition.jpg
TO
ALL GOVT. / MPL / AIDED / HR. SEC. SCHOOL, HEADMASTER,
INSTRUCTIONS REGARDING UPDATION OF ERP ENTRIES AND SUBMISSION OF REPORTS REG.
CEO VELLORE.
ERP ENTERY
நீட் போட்டித் தேர்வு – ஆன்லைனில் பதிவு செய்த மாணவர்களின் விவரங்கள் 07-12-2018 அன்று நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்க கோருதல்
07-12-2018 அன்று நடைபெறவுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
05-05-2019 அன்று நடைபெறவுள்ள நீட் போட்டித் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ / மாணவியர்களின் விவரங்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்கப்பட வேண்டும்.
மேலும் நீட் போட்டித் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் 07-12-2018 அன்றுடன் முடிவடைகிறது என்பதை மீண்டும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே நீட் பயிற்சிக்கு சென்ற அனைத்து மாணவ / மாணவியர்கள் இப்போட்டிக்கு கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE form
NEET FORM
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வ
CEO VELLORE – LIBRARY BOOKS FOR ARAKONAM CONSTITUENCY REG.
TO
THE CONCERN HEADMASTERS
DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS
HEADMASTERS OF THE SCHOOLS IN ARAKKONAM CONSTITUENCY ( THOSE WHO HAVE NOT ALREADY GOT LIBRARY BOOKS FROM SSA) ARE INSTRUCTED TO COLLECT THE LIBRARY BOOKS FROM SSA, KATPADI OFFICE ON 07.12.2018.
CEO VELLORE.
Library Books Issue Reg
library
அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் தவிர) பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2018-2019ம் கல்வி ஆண்டுக்கான கல்விப் புள்ளி விவரங்களை 30.09.2018 நிலவரப்படி உரிய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்பிவைக்க அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் தவிர) பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள POST DETAILS FORM பூர்த்திசெய்து கொண்டுவரவும்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
CLICK HERE TO DOWNLOAD THE STUDENT STRENGTH FORM
Copy of 2 non teaching teaching and linguistic particulars
CLICK HERE TO DOWNLOAD THE POST DETAILS FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018-19ம் வருடத்திற்கான ஒருங்கிணைந்த பள்ளி மான்யம் பள்ளிகளுக்கு வழங்குதல் சார்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PAGE 1
CLICK HERE TO DOWNLOAD THE PAGE 2
CLICK HERE TO DOWNLOAD THE PAGE 3
CLICK HERE TO DOWNLOAD THE PAGE 4
CLICK HERE TO DOWNLOAD THE PAGE 5
CLICK HERE TO DOWNLOAD THE PAGE 6
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம் - 2018-19ம் நிதியாண்டு-இடைநிலை பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து பள்ளி வருகை பதிவை உயர்த்துதல் (IMPART).
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
Vellore - IMPART STUDY (05.10.18)
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,
புதிய பாடத்திட்டம் - 11ம் வகுப்பு புதிய பாடநூல் போதிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்ந்த ஆசிரியர்களை இணைப்பில் உள்ள அட்டவணைப்படி பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்து அனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/நிதியுதிவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் - இன்றே முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக முடித்து விவரத்தை குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
2011-12 to 2016-17 laptop ERP Entry pending
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்