Month: October 2018

TO ALL CATEGORIES OF SCHOOL HMs & Principals – Directions issued by the Hon’ble Supreme Court of India regarding bursting of fire crackers during the festivals

TO ALL CATEGORIES OF SCHOOL HMs & Principals – Directions issued by the Hon’ble Supreme Court of India regarding bursting of fire crackers during the festivals

CIRCULARS
  TO ALL CATEGORIES OF SCHOOL HMs & Principals, Directions issued by the Hon'ble Supreme Court of India regarding bursting of fire crackers during the festivals.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DMS- PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DMS - PAGE 2 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DMS - PAGE 3 CEO, VELLORE  
2016-17 மற்றும் 2017-18 ராஜபுரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 01.11.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகைப் பள்ளி சாரண சாரணிய ஆசிரியர்கள், 2016-17 மற்றும் 2017-18 ராஜபுரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 01.11.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அவ்வமயம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சான்றுகள் வழங்கப்படவுள்ளது. சார்ந்து சாரண சாரணிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி வருகைபதிவு மேற்கொள்ள ஏதுவாக வருகைபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   CEO, VELLORE.  
மேல்நிலை முதலாம் ஆண்டு-புதிய பாடத்திட்டத்தில் பாடவாரியாக செய்முறைப் பாடங்கள் குறித்த விவரங்கள் வழங்குதல்

மேல்நிலை முதலாம் ஆண்டு-புதிய பாடத்திட்டத்தில் பாடவாரியாக செய்முறைப் பாடங்கள் குறித்த விவரங்கள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   மேல்நிலை முதலாம் ஆண்டு-புதிய பாடத்திட்டத்தில் பாடவாரியாக செய்முறைப் பாடங்கள் குறித்த விவரங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்பெறும்வகையில் பயன்படுத்திடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல்

01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பாட வாரியாக பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE CHEMISTRY, BOTANY  AND ZOOLOGY  LIST CLICK HERE TO DOWNLOAD THE MATHS  AND PHYSICS  LIST CLICK HERE TO DOWNLOAD THE ENGLISH & TAMIL  LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மெட்ரிகுலேசன் பள்ளிகள்-ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் சுட்டி விகடன் மூலம் மாணவர்கள் அவர்தம் சொந்த மாவட்டத்தின் பெருமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் போட்டித் தேர்வினை நடத்துதல்-உரிய ஒத்துழைப்பு வழங்கிட அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்களுக்கும் அனுமதி வழங்குதல்

அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள், மெட்ரிகுலேசன் பள்ளிகள்-ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் சுட்டி விகடன் மூலம் மாணவர்கள் அவர்தம் சொந்த மாவட்டத்தின் பெருமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் போட்டித் தேர்வினை நடத்துதல்-உரிய ஒத்துழைப்பு வழங்கிட அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்களுக்கும் அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இணைப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டம் 31.10.2018 முற்பகல் 10.30 மணிக்கு  காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறும்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இணைப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டம், 31.10.2018 முற்பகல் 10.30 மணிக்கு காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறும்கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.         மேலும், இணைப்பில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் தங்கள்  பாடம் சார்ந்த +1 வகுப்பு பாடப் புத்தகத்தினை கொண்டுவரும்படியும், பட்டதாரி  ஆசிரியர்கள் தங்கள்  பாடம் சார்ந்த பாடப் புத்தகத்தினையும் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்