Month: September 2018

DISTRICT Sports Meet  2018-2019

DISTRICT Sports Meet 2018-2019

CIRCULARS
District Sports Meet 2018-2019 Centre :    Govt. Hr.Sec.School, Kottamittah.  Venue  :    Sri Vidyalakshmi Matric Hr.Sec.School, Chennangkuppam.  Date    :    04.09.2018 (Girls) & 06.09.2018 (Boys)       Time : 8.00am சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE OFFICIAL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
MODIFIED – அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர்நல/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் இணைப்பில் தெரிவித்துள்ளபபடி நடைபெறுதல் – கூட்டப்பொருள் விவரத்துடன் தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

MODIFIED – அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர்நல/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் இணைப்பில் தெரிவித்துள்ளபபடி நடைபெறுதல் – கூட்டப்பொருள் விவரத்துடன் தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர்நல/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் இணைப்பில் தெரிவித்துள்ளபபடி நடைபெறவுள்ளது. கூட்டப்பொருள் விவரத்துடன் தலைமையாசிரியர் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டப்பொருள் விவரங்களை கையினால் பூர்த்தி செய்தால்போதுமானது. உயர்நிலைப்பள்ளிகள் சார்ந்து  தலைமையாசிரியர்கள் மற்றும் உதவித்தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள். மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்து தலைமையாசிரியர்கள் மட்டும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடம் : காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கம் CLICK HERE TO DOWNLOAD THE MEETING PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE MEETING DAT
2016-17 மற்றும் 2017-18 ராஜ்புரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுகிறது – தேதி பின்னர் அறிவிக்கப்படும்

2016-17 மற்றும் 2017-18 ராஜ்புரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுகிறது – தேதி பின்னர் அறிவிக்கப்படும்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / சாரண சாரணிய ஆசிரியர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஈ.வெ.ரா.நா.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 05.09.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பாரத சாரண சாரணியர்- வேலூர் மாவட்டம்-2016-17 மற்றும் 2017-18 ராஜ்புரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுகிறது.  விழா நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10TH STANDARD SLIP TEST QUESTION PAPERS

10TH STANDARD SLIP TEST QUESTION PAPERS

CIRCULARS
To  HEADMASTERS OF ALL HIGH & HR. SEC. SCHOOLS, சுற்றறிக்கை அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 10ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை 03.09.2018 (திங்கட்கிழமை) முதல் மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சி அளிக்கும்பொருட்டு உள்ளதால் சிறுதேர்வு வினாக்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியபடுத்தி நடத்தலாம். இவ்வினாத்தாட்களை மாணவர்களுக்கு தற்போது நகல் எடுத்து
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச் 2019 – அகமதிப்பீட்டு மதிப்பெண் சார்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச் 2019 – அகமதிப்பீட்டு மதிப்பெண் சார்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்.

CIRCULARS
  மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் சார்பான அகமதிப்பீட்டிற்கான  மதிப்பெண்கள் வழங்குவது சார்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 4188 b5 2018 Internal mark proceedings for +1 and +2 Exams G.O (2D)No.13, S.E Dept, Dt.20.02.2018(1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்    
One day camp for JRC Counsellers (those who have not participated on 31.08.2018) on 04.09.2018 @ VELLORE, GOVT(MUSLIM)HSS

One day camp for JRC Counsellers (those who have not participated on 31.08.2018) on 04.09.2018 @ VELLORE, GOVT(MUSLIM)HSS

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (ஆகஸ்டு 31 அன்று நடைபெற்ற முகாமில் கலந்துகொள்ளாத பள்ளி JRC ஆலோசகர்கள்) ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் வேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / நிதிஉதவி / நகரவை / வனத்துறை / சுயநிதி / ஆதிதிராவிடர் உயர் / மேல்நிலை பள்ளி ஆலோசகர்களுக்கான (ஆசிரியர்களுக்கான) ஆகஸ்டு 31 அன்று நடைபெற்ற ஒரு நாள் முகாமிற்கு வருகைபுரியாத JRC ஆலோசகர்கள் 04.09.2018 அன்று காலை 9.00 மணிக்கு, வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் முகாமிற்கு JRC ஆலோசகர்கள் ஜேஆர்சி சீருடையில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் JRC அமைப்பு செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் JRC அமைவுகள் இருக்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளியில