Month: September 2018

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்-பள்ளி மாணவ/ மாணவிகளுக்கான திறன் வளர் பயிற்சி

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்-பள்ளி மாணவ/ மாணவிகளுக்கான திறன் வளர் பயிற்சி

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,   தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்-பள்ளி மாணவ/ மாணவிகளுக்கான திறன் வளர் பயிற்சி சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TNOU LETTER PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE TNOU LETTER PAGE 2   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs/ PRINCIPALS -EMIS விவரங்களில் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களின் சுய விவரங்களை  முழுமையாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் – இது மிகவும் அவசரம்

ALL HMs/ PRINCIPALS -EMIS விவரங்களில் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களின் சுய விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் – இது மிகவும் அவசரம்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அனைத்துவகை பள்ளிகள் 2018-19ம் கல்வியாண்டு EMIS விவரங்களை 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களின்ள சுய விவரங்களில் எந்தவொரு கலமும் விடுபடாமல் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் 3213 பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்களை முழுமையாக உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே இணைப்பில் உள்ள பட்டியலில் தங்கள் பள்ளி சார்ந்த விவரங்களில் உள்ளீடு செய்ய வேண்டிய விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE EMIS STATUS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NEET மற்றும்  JEE போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், கால அட்டவணை மற்றும் விவரங்கள்

NEET மற்றும் JEE போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், கால அட்டவணை மற்றும் விவரங்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,   NEET மற்றும்  JEE போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், கால அட்டவணை மற்றும் விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS, SCHEDULE and RESOURCE PERSON LIST RPs LIST FOR ALL SUBJECT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நாட்டு நலப்பணித்திட்டம்-2018-19ம் ஆண்டு திட்ட ஒதுக்கீடு இனவாரியாக 01.08.2018ல் உள்ளபடி தொண்டர்கள் விவரம் அனுப்ப கோரியது- +1 மற்றும் +2 வகுப்பு மாணவ/ மாணவிகளின் விவரங்களை சரியாக அனுப்பக் கோருதல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாட்டு நலப்பணித்திட்டம்-2018-19ம் ஆண்டு திட்ட ஒதுக்கீடு இனவாரியாக 01.08.2018ல் உள்ளபடி தொண்டர்கள் விவரம் அனுப்ப கோரியது- +1 மற்றும் +2 வகுப்பு மாணவ/ மாணவிகளின் விவரங்களை உடனடியாக முதன்மைக்கல்விஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs/PRINCIPALS – 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாட்கள்

ALL HMs/PRINCIPALS – 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாட்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமைசிரியர்கள்/ முதல்வர்கள், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாட்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து பதிவிறக்கம் செய்து சார்ந்த பாட ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான செலவினத்தை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FIRST YEAR MODEL QUESTION PAPER CLICK HERE TO DOWNLOAD THE SECOND YEAR MODEL QUESTION PAPER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த தின மிதிவண்டி போட்டி 15.09.2018 அன்றுவேலூரில் நடத்துல் –  மாணவ/மாணவிகளை போட்டிகளில் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

2018-19ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த தின மிதிவண்டி போட்டி 15.09.2018 அன்றுவேலூரில் நடத்துல் – மாணவ/மாணவிகளை போட்டிகளில் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2018-19ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த தின மிதிவண்டி போட்டி 15.09.2018 அன்றுவேலூரில்நடைபெறவுள்ளது. அனைத்துப்பள்ளிகளை சார்ந்த 13 வயது, 15 வயது மற்றும் 17 வயது மாணவ/ மாணவியர் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மாணவ/மாணவிகளை போட்டிகளில் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பேரறிஞர் அண்ணா பிறந்த தின மிதிவண்டி போட்டிகள் நடைபெறும்நாள் 15.09.2018 காலை 6.30 மணி இடம் : போட்டிகள்காட்பாடி அருகேயுள்ள சிருஷ்டி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பிரம்மபுரம் என்ற இடத்திலிருந்து துவக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. மேற்படி போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து தலைமையாசிரியர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளிகள் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி-தேர்தல் கல்விக் குழு சின்னங்கள்- Logo for Electoral Literacy Club – அனைத்துவகை பள்ளிகளில் ஏற்படுத்துதல்

அனைத்துவகை பள்ளிகள் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி-தேர்தல் கல்விக் குழு சின்னங்கள்- Logo for Electoral Literacy Club – அனைத்துவகை பள்ளிகளில் ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளிகள் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேர்தல் கல்விக் குழு சின்னங்கள்- Logo for Electoral Literacy Club – அனைத்துவகை பள்ளிகளில் ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LOGO FILE முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வியாண்டிற்கான 1ஆம்வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மூன்றாம் பருவத்திற்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது ஆகிய சிறுபான்மை மொழி பாடநூல்களுக்கான மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தேவைப்பட்டியல் கோருதல்

அனைத்துவகை மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,   2018-19ம் கல்வியாண்டிற்கான 1ஆம்வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மூன்றாம் பருவத்திற்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது ஆகிய சிறுபான்மை மொழி பாடநூல்களுக்கான மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தேவைப்பட்டியல் சார்பாக இணைப்பினை CLICK செய்து படிவத்தில் பதிவு செய்ய அனைத்துவகை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2014-15, 2015-16, 2016-17, 2017-18ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்/ மாணவியருக்கு படிப்புதவித் தொகை ரூ.1000/-க்கான காசோலையை இணைப்பில் உள்ள பற்றொப்ப இரசீது 3 நகல்களுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவு எழுத்தரிடம் தலைமையாசிரியர்கள்  பெற்றுக்கொள்ள  தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 2014-15, 2015-16, 2016-17, 2017-18ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்/ மாணவியருக்கு படிப்புதவித் தொகை ரூ.1000/-க்கான காசோலையை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவு எழுத்தரிடம் பெற்றுச்செல்லுமாறு சார்ந்த மாணவர்களின் படிப்புச் சான்று வழங்கிய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து மூன்று நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TRUST CHECK ACKNOWLEDGMENT FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.