EMIS – இணைய தளத்தில் +1 மாணவர்களுக்கான புகைப்படம், பாடக்குறியீடு, மாற்றுதிறனாளிகள் விவரங்கள் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்ய இன்று (24.09.2018) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
EMIS - இணைய தளத்தில் +1 மாணவர்களுக்கான புகைப்படம், பாடக்குறியீடு, மாற்றுதிறனாளிகள் விவரங்கள் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்ய இன்று (24.09.2018) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துபள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.