அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,
பெங்களூர் அகஸ்தியா சர்வதேச அமைப்பு மூலமாக LOW COST MODEL MAKING மாவட்ட அளவிலுள்ள பள்ளிகளில் பயிற்சி அளிக்க வருபவர்களிடம் நல்லமுறையில் பயிற்சி நடத்திட ஒத்துழைப்பு அளிக்க அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
சென்னை, உயர்நீதிமன்ற மேல்முறையீடு வழக்கு எண்கள் 882/2017 மற்றும் இதர வழக்குகளில் பெறப்பட்ட 06.04.2018ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்திட வேண்டி 01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகள் மற்றும் அரசாணையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE G.O.Ms.No.194, DATED: 12.09.2018
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
All Categories of School Headmasters/ Principals,
Download the UNIT TEST III - SYLLABUS FOR 10th and 12th STANDARDS and follow.
CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS
CEO, VELLORE
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள்,
வன உயிரின வாரவிழா- அக்டோபர் 2018ல் கொண்டாடுதல் - 26.09.2018 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுதல் சார்பான மாவட்ட வன அலுவலரின் கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளபடி தலைமையாசிரியர்கள் பொறுப்பாசிரியருடன் மாணவர்களை கலந்துகொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DISTRICT FOREST OFFICER
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018-19ம் கல்வியாண்டு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (POWER FINANCE) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் கோரப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் இன்று (25.09.2018) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
CLICK HERE TO ENTER THE POWER FINANCE DETAILS
TO
The Concern Headmasters, (List of schools should submit on 25.09.2018 and list of pending schools on 24.09.2018)
Download the attachment and follow the instructions.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING LIST OF SCHOOLS - SHOULD HAVE ATTENDED ON 24.09.2018
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS - SHOULD SUBMIT ON 25.09.2018
CEO VELLORE.