Month: August 2018

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது –மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக அறிவுரைகள்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது –மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது –மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளிகளிலும் 72வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடுதல் – தகவல் தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளிகளிலும் 72வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடுதல் – தகவல் தெரிவித்தல்

CIRCULARS
சுற்றறிக்கை-2                                                                   நாள் 14.08.2018 அனைத்துவகை பள்ளிகளிலும் 72வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE-1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE-2 CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LETTER முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்
கலைத்திருவிழா  மாநில அளவில் நடைபெறுதல் தேதி  மாற்றம் (16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுதல்) தெரிவித்தல்

கலைத்திருவிழா மாநில அளவில் நடைபெறுதல் தேதி மாற்றம் (16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுதல்) தெரிவித்தல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், கலைத்திருவிழா சார்பாக மாநில அளவில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட தேதி இரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போது  நாமக்கல் மாவட்டத்தில் எற்கனவே குறிப்பிட்ட இடங்களில் 16.08.2018 மற்றும் 17.08.2018 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே குறிப்பிட்ட அறிவுரைப்படி தகவலை மாணவர்களுக்கு தெரிவித்து உரிய நடடிவக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018 பொதுத் தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 98 %, 99 % , 100 % தேர்ச்சி பெற்று தந்த அரசு / நகரவை / ஆதிதிராவிட /  நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்

2018 பொதுத் தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 98 %, 99 % , 100 % தேர்ச்சி பெற்று தந்த அரசு / நகரவை / ஆதிதிராவிட /  நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் இணைப்பில் குறிப்பிட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு   மார்ச் / ஏப்ரல் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 %, 99 % , 100 % தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பாராட்டுச்சான்றிதழ் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து 14-08-2018 இன்று மாலை 04.00  மணிக்குள் பெற்று 15-08-2018 அன்று (நாளை)  தங்கள் பள்ளியில் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவில் சார்ந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்குமாறு தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD
2018-19ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதைதொடர்ந்து பாடவாரியாக ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேளைகளின் விவரம்

       சுற்றறிக்கை -1                                                       நாள் 14.08.2018 அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,                  2018-19ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதைதொடர்ந்து பாடவாரியாக ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேளைகளின் விவரங்களை இணைப்பில் கண்டவாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இவ்விவரங்களை பாட வாரியாக சார்ந்த முதுகலைஆசிரியர்களுக்கு வழங்கி  அட்டவணைப்படி பாடம் போதிக்கவும் மற்றும் ஆசிரியர்கள் பாட திட்டத்தினை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலை ஆகஸ்டு மாதத்திற்கான தலைமையாசிரியர் கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE 11th stadard syllabus for all subjects முதன்மைக்கல்வி அலுவலர்,  வேல
அனைத்துவகை துவக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த தெரிவித்தல்

அனைத்துவகை துவக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த தெரிவித்தல்

CIRCULARS
ந.க.எண்.5525/ஆ5/2018, நாள் 13.08.2018 பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின்  ந.க.எண்.00867/எம்/இ2/2018, நாள் 12.08.2018 செயல்முறைகளில் (இணைக்கப்பட்டுள்ளது)  குறிப்பிட்டவாறு 15.08.2018 அன்று அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், நிதியுதவி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்திய விவரத்தை பள்ளியின் பெயர் மற்றும் அதற்கான புகைப்படத்தை இவ்வலுவலக மின் அஞ்சல் (velloreceo@gmail.com) முகவரிக்கு 15.08.2018 அன்று மாலைக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-2019  JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மதிப்பீடு  சார்பான சுற்றறிக்கை

2018-2019 JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மதிப்பீடு சார்பான சுற்றறிக்கை

CIRCULARS
2018-2019  JEE & NEET 14-08-2018 அன்று பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மதிப்பீடு  சார்பான சுற்றறிக்கை அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 14-08-2018 இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் JEE & NEET தேர்வில்   OC / OBC பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு 60% மதிப்பெண்களும், SC /ST/PH பிரிவில் 50% மதிப்பெண்களாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டு உரிய படிவத்தினை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சிடியினை ( Arial font , Excel Sheet ) 14.08.2018 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலுர் முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS JEE - NEET EXAM படிவம்   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி
அஇகதி – Talent Search at school level – திறனறித் தேர்வுகள் – பயிற்சி வகுப்புகள் சார்ந்து.

அஇகதி – Talent Search at school level – திறனறித் தேர்வுகள் – பயிற்சி வகுப்புகள் சார்ந்து.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக விடுவித்தனுப்ப தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Talent search at school level  
புதிய பாடப்புத்தகம் – பாடக்கருத்துருக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனை – ஆசிரியர்கள் விடுவித்தனுப்புதல் சார்பாக.

புதிய பாடப்புத்தகம் – பாடக்கருத்துருக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனை – ஆசிரியர்கள் விடுவித்தனுப்புதல் சார்பாக.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் ஆசிரியர்களை பாடக்கருத்துருக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனையில் கலந்துக் கொள்ள ஏதுவாக உடனடியாக பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Digitalisation of Textbook Content 13.08.2018(1)
01.01.2018    நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக  (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல்

01.01.2018    நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக  (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.01.2018    நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக  (இணைப்பில்உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியலை  பதிவிறக்கம் செய்து, பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்   முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4’ பிரிவில் 14.08.2018 அன்று  பிற்பகல் 02.00 மணிக்கு பட்டியலை சரிபார்த்து கையொப்பமிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் ஏதுமிருப்பின் உரிய கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்புக்கடிதத்துடன் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2ND LIST TAMIL ENGLISH PANEL LIST 2ND LIST Maths Physics Panal CHMISTRY BOTANY ZOO 2ND lIST 10.08.2018 COM SM & CM, ECO SM & CM, GEO SM & CM முதன்மைக்க