Month: August 2018

17.08.2018 (இன்று) அனைத்துவகை பள்ளிகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

17.08.2018 (இன்று) அனைத்துவகை பள்ளிகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், முன்னாள் பாரத பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவை முன்னிட்டு 17.08.2018 (இன்று ) அனைத்துவகை பள்ளிகளுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தல் சார்பு

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தல் சார்பு

CIRCULARS
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் / ஜீலை 2018 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தல் சார்பு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் வழங்க கோரி விண்ணப்பங்கள் 16-08-2018 மற்றும் 17-08-2018 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவகத்தில் பதிவு செய்யப்படவுள்ளன என்பதை அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
01.01.2018 நிலவரப்படி –வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும்   பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு  வழங்கிட தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் வணிகவியல்(ஒரேபாடம்) மற்றும் பொருளியல் (ஒரேபாடம்)  ஆகியவற்றிற்கு சுயவிவரப்படிவம் கோருதல்

01.01.2018 நிலவரப்படி –வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிட தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் வணிகவியல்(ஒரேபாடம்) மற்றும் பொருளியல் (ஒரேபாடம்) ஆகியவற்றிற்கு சுயவிவரப்படிவம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி (R.O.) மூலம் பாதுகாப்பட்ட குடிநீர் வசதி விவரம்

பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி (R.O.) மூலம் பாதுகாப்பட்ட குடிநீர் வசதி விவரம்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, தங்கள் பள்ளியில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி (R.O.) மூலம் பாதுகாப்பட்ட குடிநீர் வசதி விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click  செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS OF R.O. IN SCHOOL முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’‘ நிகழ்சியில் விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள தெரிவித்தல்

“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’‘ நிகழ்சியில் விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம், புதிய தலைமுறை கல்வியின்  “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’‘ நிகழ்சியில் விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பான இணைப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவியல் ஆர்வமுள்ள 6 முதல் 12ம் வகுப்புவரை பயிலும் விருப்பமுள்ள  மாணவ மாணவியரை கலந்துள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டக்கொள்ளப்படுகிறார்கள். இடம் : நாராயணி மஹால், திருமலைக்கோடி, (மருத்துவமனை அருகில்), ஸ்ரீபுரம். நாள் 21.08.2018 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENTS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வியாண்டு- மேலநிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதுப்பாடத்தில் பாடவாரியாக பாடவேளை குறித்த விவரங்கள்

2018-19ம் கல்வியாண்டு- மேலநிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதுப்பாடத்தில் பாடவாரியாக பாடவேளை குறித்த விவரங்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம், 2018-19ம் கல்வியாண்டு- மேலநிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதுப்பாடத்தில் பாடவாரியாக பாடவேளை குறித்த விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா 2018 பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில், மாநில அளவில் நடத்துதல் – போட்டிகள் நடைபெற வேண்டிய நாட்கள் மற்றும்இடம் குறித்தும், பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா 2018 பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவில், வருவாய் மாவட்ட அளவில், மாநில அளவில் நடத்துதல் – போட்டிகள் நடைபெற வேண்டிய நாட்கள் மற்றும்இடம் குறித்தும், பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE-1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE-2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ALL GOVT./AIDED SCHOOL HMs- INSTRUCTION TO USE THE MOBILE APP AND SEND VOICE MESSAGE  TO PARENTS REGARDING ATTENDANCE

ALL GOVT./AIDED SCHOOL HMs- INSTRUCTION TO USE THE MOBILE APP AND SEND VOICE MESSAGE TO PARENTS REGARDING ATTENDANCE

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம், மாணவர்களின் வருகைப்பதிவேடு சம்மந்தமான Mobile App மூலமாக மாணவர்களின் பெற்றோர் எண்ணிற்கு மாணவரின் வருகை சார்பான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. தங்கள் பள்ளியில்இதுவரை  இந்த Mobile App பயன்படுத்தப்படாமல் உள்ளது தெரியவருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியா சிறப்பு கவனம் செலுத்தி தினமும் வருகைப்பதிவேட்டின் விவரத்தை Mobile App மூலமாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். Mobile App சார்பான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 8148968387 –என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். குறிப்பு : 20.08.2018 முதல் அனைத்து பள்ளிகளும் தவறாமல் இந்த Mobile Appஐ பயன்படுத்தி மாணவரின் பெற்றோர் எண்ணிற்கு வருகை சார்பான குறுஞ்செய்தி அனுப்பும்படி தெரிவிக்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி-தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் 01.01.2006க்கு முன்னர் தேர்வுநிலை பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.5,400/- வழங்கக் கோரியது சார்பாக சில விவரங்களை ஓப்படைக்க கோருதல்

அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி-தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் 01.01.2006க்கு முன்னர் தேர்வுநிலை பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.5,400/- வழங்கக் கோரியது சார்பாக சில விவரங்களை அனுப்ப கோருதல் சார்பாக  இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக 'D4' பிரிவில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.