Month: August 2018

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்-“தூய்மை நிகழ்வுகள்-2018” (Swachhta pakhwada 2018) – பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்-“தூய்மை நிகழ்வுகள்-2018” (Swachhta pakhwada 2018) – பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்-“தூய்மை நிகழ்வுகள்-2018” (Swachhta pakhwada 2018) – பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE PAGE 2 CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE PAGE 3 CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE PAGE 4 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம்-திருமதி/செல்வி கே.சுவேதா என்பார்-மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அரசு நிதியுதவிப் பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள்கோருதல்

தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம்-திருமதி/செல்வி கே.சுவேதா என்பார்-மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அரசு நிதியுதவிப் பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள்கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம்-திருமதி/செல்வி கே.சுவேதா என்பவரால் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அரசு நிதியுதவிப் பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்களை 15 நாட்களுக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION
ஊராட்சி ஒன்றிய/நிதியுதவி தொடக்க/நடுநிலைப்பள்ளி – அரசு/அரசு உதவிபெறும்/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ EMIS  பதிவுகளின் விவரங்கள் 100 சதவீதம் பள்ளி அளவில் சரிசெய்தல் மற்றும் சரிபார்ப்பு முகாம்

அனைத்து ஊராட்சி ஒன்றிய/நிதியுதவி தொடக்க/நடுநிலைப்பள்ளி – அரசு/அரசு உதவிபெறும்/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார மேற்பார்வையாளர்கள்/ EMIS ஒருங்கிணைப்பாளர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள், EMIS  பதிவுகளின் விவரங்கள் 100 சதவீதம் பள்ளி அளவில் சரிசெய்தல் மற்றும் சரிபார்ப்பு முகாம் நடைபெறுதல் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் விவரம். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  VENUE & TIME CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS WITH VENUE CLICK HERE TO DOWNLOAD THE BRC CENTRES CLICK HERE TO DOWNLOAD THE EMIS FORM   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
EMIS சார்பான கூட்டம் – 24.08.2018 (நாளை) அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினிபாட பயிற்றுநர்களுக்கு பிற்பகல் 3.00க்கும், வட்டார மேற்பார்வையாளர்கள், EMIS ஒருங்கிணைப்பாளர்கள்  மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு  பிற்பகல் 4.00 மணிக்கும் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/வட்டார மேற்பார்வையாளர்கள், EMIS ஒருங்கிணைப்பாளர்கள்  மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு, EMIS பதிவுகளின் விவரங்களை 100 சதவீதம் பள்ளி அளவில் சரிசெய்தல் சார்பான அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினிபாட பயிற்றுநர்கள் (முழுநேர பயிற்றுநர்கள்) கூட்டம் 24.08.2018 (நாளை) பிற்பகல் 3.00 மணிக்கும், வட்டார மேற்பார்வையாளர்கள், EMIS ஒருங்கிணைப்பாளர்கள்  மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு 24.08.2018 (நாளை) பிற்பகல் 4.00 மணிக்கும், காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினிபாட பயிற்றுநர்களை (முழுநேர பயிற்றுநர்கள்) கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  தவறாமல் விடு
இணைப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டம் நாளை (24.08.2018)முற்பகல் 10.00 மணிக்கு  காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறும்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இணைப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டம், நாளை (24.08.2018)முற்பகல் 10.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர் அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறும்கூட்டத்தில் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பொது வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன்பணம் / பகுதி இறுதி தொகை – மாவட்டக் கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ளுதல்

பொது வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன்பணம் / பகுதி இறுதி தொகை – மாவட்டக் கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ளுதல்

CIRCULARS
தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD LETTER
2018-2019ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2018 நவம்பர் மாதம் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத்தேர்வுற்கு (NTSE) 23.08.2018 முதல் 05.09.2018 வரை விண்ணப்பிக்க தெரிவித்தல்

அனைத்துவகை அரசு/அரசுநிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், 2018-2019ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2018 நவம்பர் மாதம் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத்தேர்வுற்கு (NTSE) 23.08.2018 முதல் 05.09.2018 வரை விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்களை விண்ணப்பிக்க தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.
கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுய விவரங்களை முழுமையாக  பதிவு மேற்கொள்ளுதல்

கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுய விவரங்களை முழுமையாக பதிவு மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுய விவரங்களை முழுமையாக  பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்/ நிதியுதவி நடுநிலைப்பள்ளிகள்/ அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்- 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் சரளமாக வாசிக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்/ நிதியுதவி நடுநிலைப்பள்ளிகள்/ அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்/ நிதியுதவி நடுநிலைப்பள்ளிகள்/ அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்- 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் சரளமாக வாசிக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 TO 5 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.