Month: August 2018

தமிழ் வளர்ச்சி – 2018-19ம் ஆண்டில் பள்ளி மாணவ, மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல்

தமிழ் வளர்ச்சி – 2018-19ம் ஆண்டில் பள்ளி மாணவ, மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு வணக்கம், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரின் கடிதப்படி,வேலூர் மாவட்டத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களிடையே கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகள் நடத்தி வெள்ளிபெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும்,சான்றிதழும் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் : 30.08.2018 இடம் : ஈ.வெ.ரா.நா. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் எனவே, அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தமது பள்ளி மாணவர்களை மேற்படி போட்டிகளில் பங்கேற்கதக்கநடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் பரிசு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநரின் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS - 1 CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி
மாவட்ட விளையாட்டுப்போட்டிகள் 24.08.2018 முதல் 08.09.2018 வரை நடத்துதல் – சார்ந்த ஆசிரியர்களை விடுவிக்கத்தெரிவித்தல்

மாவட்ட விளையாட்டுப்போட்டிகள் 24.08.2018 முதல் 08.09.2018 வரை நடத்துதல் – சார்ந்த ஆசிரியர்களை விடுவிக்கத்தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,(செயல்முறைகளில் உள்ளபடி) மாவட்ட விளையாட்டுப்போட்டிகள் 24.08.2018 முதல் 08.09.2018 வரை நடைபெறவுள்ளது.  சார்ந்த ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 2 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 3 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 4 முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.  
பள்ளி மாணவர் வருகை சார்ந்த Mobile App சார்பான 3A மற்றும் 3B படிவங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள்  உடனடியான மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

பள்ளி மாணவர் வருகை சார்ந்த Mobile App சார்பான 3A மற்றும் 3B படிவங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியான மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளிகள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), பள்ளி மாணவர் வருகை சார்ந்த Mobile App சார்பான 3A (மாணவர் விவரம்)  மற்றும் 3B (ஆசிரியர் விவரம்)  படிவங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியான sivaranjith@voicesnap.com  என்ற மின்அஞ்சல் முகவரிக்கு உடனடியாக 27.08.2018 க்குள் அனுப்பும்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். MOBILE APP சார்பாக விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 8148968387 என்ற எண்ணில்தொர்பு கொள்ளவும் CLICK HERE TO PENDING SCHOOL LIST CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்விஅலுவலர்,வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2018 விண்ணப்பங்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2018 விண்ணப்பங்கள்

CIRCULARS
மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2018 விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்திலுள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள (தேர்வுகள் பதிவு சார்பான) தேர்வுகள் சேவை மையங்களில் 27-08-2018 முதல் 01-09-2018 வரை பெறப்படவுள்ளது. மேலும் மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் ரூ.1000/- கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு அனுமதித் திட்டத்தில் தட்கல்  விண்ணப்பங்கள் 03-09-2018 முதல் 04-09-2018 வரை விண்ணப்பிக்கலாம். வ. எண் கல்வி மாவட்டம் சேவை மையத்தின் பெயர் பாலினம் 1 திருப்பத்துர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி திருப்பத்துர் மகளிர் 2 வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி இருபாலர் 3 வாணியம்பாடி மஸ்ருலும் மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர் ஆண்கள் 4 வேலுர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி இருபாலர் 5 வேலுர் நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாள
One day camp for JRC Coordinators

One day camp for JRC Coordinators

CIRCULARS
To All Headmasters There is an attachment regarding JRC One day camp Kindly download the attachment and follow the instructions. CEO VELLORE. http://edwizevellore.com/wp-content/uploads/2018/08/JRC-Meeting-001-2.jpg http://edwizevellore.com/wp-content/uploads/2018/08/JRC-Meeting-002-1.jpg    
ALL HMs/ PRINCIPALS – 25.08.2018 (TOMORROW) WILL BE WORKING DAY FOR ALL SCHOOLS – SCHOOLS SHOULD FOLLOW THE WEDNESDAY TIMETABLE

ALL HMs/ PRINCIPALS – 25.08.2018 (TOMORROW) WILL BE WORKING DAY FOR ALL SCHOOLS – SCHOOLS SHOULD FOLLOW THE WEDNESDAY TIMETABLE

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   நாளை (25.08.2018) சனிகிழமை அனைத்துவகை பள்ளிகளும் வேலை செய்யும். புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றி பள்ளி நடைபெறும்என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலாண்டு பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திமுடித்து தேர்வினை சிறப்பாக நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
RMSA – வேலூர் மாவட்டம் – கல்வி மாவட்ட, மாவட்டஅளவில் கலை விழா போட்டிகள் நடத்துதல்

RMSA – வேலூர் மாவட்டம் – கல்வி மாவட்ட, மாவட்டஅளவில் கலை விழா போட்டிகள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதயுதவி/மெட்ரிக்/கே.வி.எஸ்./என்.வி.எஸ். உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், RMSA – வேலூர் மாவட்டம் – கல்வி மாவட்ட, மாவட்டஅளவில் கலை விழா போட்டிகள் 28.08.2019 முதல் 31.08.2019 வரை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.