Month: August 2018

POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில்  பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் நாளை காலை 11.00 மணிக்குள் திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் நாளை காலை 11.00 மணிக்குள் திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், POWER FINANCE - 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள கடைசி கலத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் நாளை காலை 11.00 மணிக்குள் திருத்தம் செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Register No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான Register No.-ஐ  Enter Correct Register No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும். Account No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான  Account No.-ஐ  Enter Correct Account No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும். CLICK HERE TO ENTER THE DETAILS   CEO, VELLORE.
ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டியலில் உள்ள மாணவர்களின் படிப்புச் சான்று ஏற்கனவே வழங்கப்பட்ட உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 27.08.2018 அன்று மாலைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது), ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டியலில் உள்ள மாணவர்களின் படிப்புச் சான்று ஏற்கனவே வழங்கப்பட்ட உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 27.08.2018 அன்று மாலைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF STUDENTS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.  
EMIS – மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு இளநிலை உதவியாளர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

EMIS – மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு இளநிலை உதவியாளர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) EMIS - மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு இணைப்பில் உள்ள இளநிலை உதவியாளர்களை குறித்த நாட்களில் எதிரே குறிப்பிட்டுள்ள மையத்தில் பணிபுரியும் வகையில் விடுவித்தனுப்ப சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD JUNIOR ASSISTANT LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs – KAMARAJAR AWARD – ENTER DETAILS BEFORE 27.08.2018, 11.00 AM

ALL HMs – KAMARAJAR AWARD – ENTER DETAILS BEFORE 27.08.2018, 11.00 AM

அனைத்து அரசு/ அரசுநிதியுதவி பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று 2018ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விவரம். கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பை  click செய்து விவரங்களை உள்ளீடு செய்யவும். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE AND ENTER THE DETAILS OF 10TH STUDENTS CLICK HERE AND ENTER THE DETAILS OF 12TH STUDENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
EMIS – மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு கணினி பயிற்றுநர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

EMIS – மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு கணினி பயிற்றுநர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) EMIS - மாணவர் விவரங்கள் சரிபார்ப்பு முகாமிற்கு இணைப்பில் உள்ள கணினி பயிற்றுநர்களை குறித்த நாட்களில் எதிரே குறிப்பிட்டுள்ள மையத்தில் பணிபுரியும் வகையில் விடுவித்தனுப்ப சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF COMPUTER INSTRUCTORS - CAMP DATE & VENUE   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கேரள மாநிலத்தில் மழைவெள்ளபாதிப்பிற்கான நிவாரணப்பொருட்கள் வழங்க SSA அலுவலகத்தில் 27.08.2018 அன்று ஒப்படைத்தல்

கேரள மாநிலத்தில் மழைவெள்ளபாதிப்பிற்கான நிவாரணப்பொருட்கள் வழங்க SSA அலுவலகத்தில் 27.08.2018 அன்று ஒப்படைத்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், கேரள மாநிலத்தில் மழைவெள்ள பாதிப்பிற்கான நிவாரணப்பொருட்கள் வழங்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து பெற்று அட்டை பெட்டிகளில் நன்றாக PACK செய்து தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் பொருட்களின் பட்டியல் ஆகியவற்றை அதன் மேல் எழுதி திங்கட்கிழமை (27.08.2018) அன்று காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்டஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
EMIS  பதிவுகளின் விவரங்கள் 100 சதவீதம் பள்ளி அளவில் சரிசெய்தல் சார்பாக சரிபார்ப்பு – அறிவுரைகள்

EMIS பதிவுகளின் விவரங்கள் 100 சதவீதம் பள்ளி அளவில் சரிசெய்தல் சார்பாக சரிபார்ப்பு – அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து ஊராட்சி ஒன்றிய/நிதியுதவி தொடக்க/நடுநிலைப்பள்ளி – அரசு/அரசு உதவிபெறும்/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார மேற்பார்வையாளர்கள்/ EMIS ஒருங்கிணைப்பாளர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள், EMIS  பதிவுகளின் விவரங்கள் 100 சதவீதம் பள்ளி அளவில் சரிசெய்தல் சார்பாக சரிபார்ப்பு முகாமிற்கு வரும் முன்பாக தங்கள் பள்ளி மாணவர்கள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து வகுப்பாசிரியர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்ற  பின் EMIS இணைய தளத்தில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்த பிறகு முகாமிற்கு வருகைபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.