Month: August 2018

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் பணி நிரவல் கலந்தாய்வு நாளை (04.08.2018) முதன்மைக்கல்வி அலுவலகத்தில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறுதல்

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் பணி நிரவல் கலந்தாய்வு நாளை (04.08.2018) முதன்மைக்கல்வி அலுவலகத்தில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறுதல்

CIRCULARS
மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்கள் பணி நிரவல் மூலம்பட்டியலில் உள்ளவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் இடம் : முதன்மைக்கல்விஅலுவலகம், வேலூர்                                                     நேரம்:  முற்பகல் 10.00 Over-three-years-Counselling-2 -- CEO, VELLORE
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தரவரிசை எண் 1131ல் உள்ளவர்கள் முதல் இடம் பெற்றுள்ளவர்களுக்கு நாளை (04.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலகர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (04.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும், தேர்ந்தோர் பட்டியலில்  1131 முதல் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CEO, VELLORE.
மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள்  11.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல்

மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் 11.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள்  11.08.2018 அன்று காலை 8.00 மணிமுதல் வேலூர், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெறுதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடந்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியலில் 1131 முதல் இடம் பெற்றுள்ள BTs, PGs மற்றும் BEOs விவரங்களில் திருத்தம் இருப்பின் 03.08.2018 நண்பகல் 12.00மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவித்து திருத்தம் மேற்கொள்ள கோருதல்

சார்ந்த ஆசிரியர்கள் (தலைமையாசிரியர்கள் மூலமாக)/ வட்டாரக்கல்விஅலுவலர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியலில் 1131 முதல் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் முன்னுரிமைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களில் எதேனும் திருத்தம் இருப்பின் அதனை நாளை (03.08.2018)  நண்பகல் 12.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவித்து திருத்தம் மேற்கொள்ள சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மிதிவண்டி வழங்கும்திட்டம் – 2017-18 மற்றும் 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோருதல்

விலையில்லா மிதிவண்டி வழங்கும்திட்டம் – 2017-18 மற்றும் 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், விலையில்லா மிதிவண்டி வழங்கும்திட்டம் – 2017-18 மற்றும் 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி பூர்த்தி செய்து 03.08.2018 பிற்பகல் 3.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக  ‘ஈ2’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) – கலா உத்சவ்- வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் கலை விழா போட்டிகள் சார்பான இசை, தையல், கைத்தொழில், ஓவிய ஆசிரியர்களுக்கான கூட்டம் 06.08.2018 அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலகர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும், தேர்ந்தோர் பட்டியலில்  1 முதல் 1700 வரை இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HIGH_SCHOOL_HM_PANEL_2018-Final CEO, VELLORE.