6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்
அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்,
6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கீழ்கண்ட மையங்களில் 03.07.2018 மற்றும் 04.07.2018 ஆகிய தேதிகளில் காலை 8.45 மணியளவில் சார்ந்த பாட ஆசிரியரை உரிய மையத்திற்கு உடனடியாக விடுவித்தனுப்பும்படி (COMPULSORY) அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளரிடம் பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்கள் வருகைச்சான்று பெற்று தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சி நாட்கள் 03.07.2018 மற்றும் 04.07.2018
நேரம் காலை 8.45 மணி
பயிற்சி நடைபெறும் மையங்கள்
தமிழ் பாட ஆசிரியர்கள் – அரசு (முஸ்லீம்) மேநிப, வேலூர்
அறிவியல் பாட ஆசிரியர்கள் - அரசு (முஸ்லீம்) மேநிப, வேலூர்
சமூக அறிவியல் பா